நமீபியா துடுப்பாட்ட அணி (Namibia national cricket team) நமீபியா நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். 1992இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது.[[7]1]. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராக ஆனது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய நமீபியா அணி அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது.[8]