ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐக்கிய அரபு அமீரகம் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி (United Arab Emirates cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். இவ்வணி பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில் ஒரு உறுப்பினராக 1989 இல் இணைந்தது.

ஆட்ட வரலாறு[தொகு]

உலகக்கிண்ணம்[தொகு]

 • 1992 - பங்கு பற்றவில்லை
 • 1996 - முதல் சுற்று
 • 1999 முதல் 2007 - தகுதி பெறவில்லை

ஐசிசியின் கண்டங்களுகிடையிலான கிண்ணம்[தொகு]

 • 2004 - அரை இறுதிகள்
 • 2005 - அரை இறுதிகள்

ஐசிசி கேடயம்[தொகு]

 • 1990 - பங்கு பற்றவில்லை
 • 1994 - வெற்றி
 • 1997 - 10வது இடம்
 • 2001 - 5வது இடம்
 • 2005 - 6வது இடம்

ஆசியக் கிண்ணம்[தொகு]

 • 1990/91 - பங்கு பற்றவில்லை
 • 1995 - பங்கு பற்றவில்லை
 • 1997 - தகுதி பெறவில்லை
 • 2000 - தகுதி பெறவில்லை
 • 2004 - முதற் சுற்று
 • 2008 - முதற் சுற்று

ஏசிசி வெற்றிக் கேடயம்[தொகு]

 • 1996 - இரண்டாம் இடம்
 • 1998 - அரை இறுதிகள்
 • 2000-2006 - வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]