கிழக்கு ஆப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி
Appearance
கிழக்கு ஆப்பிரிக்கா துடுப்பாட்ட அணி கென்யா, உகாண்டா, தான்சானியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி துடுப்பாட்டத்தில் விளையாடிய ஓர் அணி.
1975 உலகக் கோப்பை மற்றும் 1979, 1982, 1986 ICC டிராபிகளில் கிழக்கு ஆப்பிரிக்கா விளையாடியது.
கிழக்கு ஆப்பிரிக்கா 1966 முதல் 1989 வரை ஐ.சி.சி.யில் இணைந்த ஓர் உறுப்பினராக இருந்தது. இக்காலத்திற்கு பிறகு இந்த அணி கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க அணி என மாற்றப்பட்டது.
உலக கோப்பை
[தொகு]- 1975 : முதல் சுற்று [1]
- 1979 முதல் 1987 வரை:[2][3][4]
- 1992 முதல்: கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியாக விளையாடியது.[5]
ஐசிசி டிராபி
[தொகு]- 1979 : முதல் சுற்று [6]
- 1982 : முதல் சுற்று [7]
- 1986 : முதல் சுற்று [8]
- 1990 முதல்: கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க கிரிக்கெட் அணியாக விளையாடியது.[5]
அணியின் சாதனைகள்
[தொகு]ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்
[தொகு]- அணியின் அதிகபட்ச ஓட்டம்: 128/8 (60.0) எதிராக நியூசிலாந்து, 7 ஜூன் 1975
- தனி வீரரின் அதிகபட்ச ஸ்கோர்: 45 (123), ஃப்ராசட் அலி நியூசிலாந்துக்கு எதிராக 7 ஜூன் 1975ல்.
- சிறந்த தனி வீரர் பந்துவீச்சு: 3/63 (12.0), சுல்பிகர் அலி இங்கிலாந்துக்கு எதிராக , 14 ஜூன் 1975ல்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Prudential World Cup 1975". ESPN Cricinfo. Archived from the original on 9 மார்ச் 2016. Retrieved 20 February 2015.
- ↑ "Prudential World Cup 1979". ESPN Cricinfo. Retrieved 20 February 2015.
- ↑ "Prudential World Cup 1983". ESPN Cricinfo. Retrieved 20 February 2015.
- ↑ "Reliance World Cup 1987/88". ESPN Cricinfo. Archived from the original on 10 மார்ச் 2016. Retrieved 20 February 2015.
- ↑ 5.0 5.1 "In the International Spotlight…Tanzania Cricket". Retrieved 20 February 2015.
- ↑ "ICC TROPHY, 1979: ENGLAND". ESPN Cricinfo. Retrieved 20 February 2015.
- ↑ "ICC TROPHY, 1982: ENGLAND". ESPN Cricinfo. Retrieved 20 February 2015.
- ↑ "1986 ICC Trophy in England: ENGLAND". ESPN Cricinfo. Archived from the original on 20 பிப்ரவரி 2015. Retrieved 20 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)