ஆங்காங் துடுப்பாட்ட அணி
தோற்றம்
| 香港板球 | |||||||||||||
| சார்பு | கிரிக்கெட் ஆங்காங் | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||
| தலைவர் | நிசாக்கத் கான் | ||||||||||||
| பயிற்றுநர் | டிரென்ட் ஜான்ஸ்டன் | ||||||||||||
| அணித் தகவல் | |||||||||||||
| நகரம் | ஆங்காங் | ||||||||||||
| உள்ளக அரங்கம் | மிசன் சாலை அரங்கு | ||||||||||||
| கொள்ளளவு | 3,500 | ||||||||||||
| பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||
| ஐசிசி நிலை | துணைநிலை உறுப்பினர் (1969) | ||||||||||||
| ஐசிசி மண்டலம் | ஆசியா | ||||||||||||
| |||||||||||||
| பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் | |||||||||||||
| முதலாவது பஒநா | v | ||||||||||||
| கடைசி பஒநா | v | ||||||||||||
| |||||||||||||
| உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 8 (முதலாவது 1982 இல்) | ||||||||||||
| சிறந்த பெறுபேறு | 3-ஆவது (2014) | ||||||||||||
| பன்னாட்டு இருபது20கள் | |||||||||||||
| முதலாவது ப20இ | v | ||||||||||||
| கடைசி ப20இ | v | ||||||||||||
| |||||||||||||
| ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 2 (first in 2014) | ||||||||||||
| சிறந்த பெறுபேறு | குழு நிலை (2014, 2016) | ||||||||||||
| உலக இ20 தகுதுகாண் போட்டிகள் | 4 (முதலாவது 2012 இல்) | ||||||||||||
| சிறந்த பெறுபேறு | 4-ஆவது (2015) | ||||||||||||
|
| |||||||||||||
| இற்றை: 26 ஆகத்து 2021 | |||||||||||||
ஆங்காங் துடுப்பாட்ட அணி (Hong Kong cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சீனாவின் ஹொங்கொங் பகுதிக்காகப் பிரதிநிதித்துவப் படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். ஹொங்கொங் துடுப்பாட்ட அணி 1866 இல் முதலாவது போட்டியில் பங்கு பற்றியது.[6]. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 1969 முதல் உறுப்பினராக உள்ளது[7].
2004 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் முதன் முறையாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆங்காங் அணி பங்குபற்றியது[8]. ஐசிசி தரவுகளின் படி இவ்வணியின் தற்போதைய உலக நிலை 20வது ஆகும். தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடாத நாடுகளில் ஆசிய நாடுகளில் இது மூன்றாவது நிலையில் தற்போது உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ICC Rankings". International Cricket Council.
- ↑ "ODI matches - Team records". ESPNcricinfo.
- ↑ "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "T20I matches - Team records". ESPNcricinfo.
- ↑ "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ Chronology of Hong Kong cricket
- ↑ Hong Kong at CricketArchive
- ↑ List of Hong Kong ODIs பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம் at CricketArchive
