உள்ளடக்கத்துக்குச் செல்

2009 ஐசிசி உலக இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசிசி உலக இருபது20
2009 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரின் சின்னம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்இருபது20
நடத்துனர்(கள்) இங்கிலாந்து
வாகையாளர்பாக்கித்தான் பாக்கிஸ்தான்
மொத்த பங்கேற்பாளர்கள்12 (16 போட்டியளரிடையே)
மொத்த போட்டிகள்27
தொடர் நாயகன்திலகரத்ன தில்சான்
அதிக ஓட்டங்கள்இலங்கை திலகரத்ன தில்சான் (317)
அதிக வீழ்த்தல்கள்பாக்கித்தான் உமர் குல் (12)
அலுவல்முறை வலைத்தளம்http://cricket.yahoo.com
2007
2010

2009 ஐசிசி உலக இருபது20 சூன் 2009 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு இருபது20 துடுப்பாட்ட போட்டித் தொடராகும். .[1] இது 2007 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரை அடுத்து இரண்டாம் முறையாக நடைபெற்றது[2] இப்போட்டித்தொடரில் தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும் ஐசிசி நுழைவுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 3 அணிகளுமாக மொத்தம் 12 அணிகள் பங்குபற்றின. இப்போட்டிகள் இலண்டனின் லார்ட்சு துடுப்பாட்ட மைதானத்திலும் கெனிங்டன் துடுப்பாட்ட மைத்தனத்திலும் நொடிங்கமின் டிரெண்ட்பிரிஜ் துடுப்பாட்ட மைதனாத்திலும் நடைபெற்றன. இத்துடுப்பாட்ட போட்டித்தொடர் 2009 ஐசிசி உலக இருபது20 மகளிர் துடுப்பாட்டத் தொடருடன் சமாந்தரமாக நடாததப்பட்டது. சூன் 21 ஆம் நாள் இலங்கை பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியி பங்கேற்றன.

பின்னணி[தொகு]

மெரில்போன், சரே துடுப்பட்ட கழகங்கள் 2010 ஆண்டின் ஐசிசி உலக இருபது20 போட்டிகளை லோட்ஸ், ஓவல் துடுப்பாட்ட மைதானங்களில் இணைந்து விலை கேள் ஒன்றை மேற்கொண்டதாக இங்கிலாந்தின் த டெய்லி டெலிகிராப் 2006 ஆண்டின் சூன் மாதத்தில் செய்தி வெளியிட்டது.[3]

2007 டிசம்பர் மாதம் பெண்கள் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரையும் 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடருடன் நடத்த அனுமதி அளித்தது.[4]

2008 சனவரி மாதமளவில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு இங்கிலாந்து வரவிதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து போட்டித்தொடர் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படலாம் என கருத்துக்கள் நிலவின. ஆனால் பின்னர் போட்டித்தொடர் இங்கிலாந்தில் கட்டாயம் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

2008 ஏப்ரல் மாதம் துடுப்பாட்டப் போட்டி நடைபெறும் மைதாங்களான லோட்ஸ் துடுப்பாட்ட மைதானம், கெனிங்டன் துடுப்பாட்ட மைத்தனம் டிரெண்ட்பிரிஜ் துடுப்பாட்ட மைதானம் என்பன உறுதிப்படுத்தப்பட்டன.

தகுதிகள்[தொகு]

முன்னதாக இப்போட்டித்தொடர் 8 அணிகளுடன் 9 நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டப் போதும் [5] பின்னர் 12 அணிகள் கொண்ட போட்டித்தொடர் அற்விக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் அணிகளும் இரண்டு இணையான உறுப்பினர் நாடுகளும் போட்டியிடுவதாக இருந்தாலும் சிம்பாப்வே இங்கிலாந்து, தென்னாபிரிக்காவின் அழுத்தம் காரணமாக சிம்ப்பாப்வே அணி போடியிலிருந்து விழகிக்கொண்டது. இதில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்னொரு இணையான உறுப்பு நாட்டைக் கொண்டு நிரப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.

இணையான உறுப்பு நாடுகளிடையே (கென்யா, சுகொட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, கனடா, பர்முயுடா) ஐசிசி நடாத்திய தகுதிகான் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற இரண்டு நாடுகளும் மூன்றாம் நிலையைப் பெற்ற அணியும் போட்டித்தொடரில் இணைய தகுதிபெற்றன.[6] அயர்லாந்து , நெதர்லாந்து அணிகள் ஐசிசி தகுதிகான் போட்டிகளின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றதன் மூலமும் அரயிறுதிப்போட்டிகளில் தோல்விகண்ட இரண்டு அணிகளிடயே நடைபெற்ற போடியில் வென்றதன் மூலம் சுகொட்லாந்தும் 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றன.[7]

சட்ட விதிகள்[தொகு]

குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு:

முடிவு புள்ளிகள்
வெற்றி 2 புள்ளிகள்
முடிவில்லை 1 புள்ளிகள்
தோல்வி 0 புள்ளிகள்

இரண்டு அணிகளும் தமக்கான நிறைவுகள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.[8].

குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்:[9]

 1. கூடிய புள்ளிகள்
 2. சமனாயின், கூடிய வெற்றிகள்.
 3. சமனாயின், கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
 4. சமனாயின் ஆட்டவீதம் (strike rate)
 5. சமனாயின் நேரடி மோதல்களின் முடிவுகள்

குழுக்கள்[தொகு]

2007 அக்டோபர் 31 ஆம் நாள் 2007 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரில் பெற்ற இடங்களைப் கருத்தில் கொண்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டன.

குழு A குழு B குழு C குழு D
 இந்தியா(1வது)
 வங்காளதேசம்(8வது)
 அயர்லாந்து (9வது)
 பாக்கித்தான்(2வது)
 இங்கிலாந்து(7வது)
 நெதர்லாந்து(10வது)
 ஆத்திரேலியா(3வது)
 இலங்கை(6வது)
 மேற்கிந்தியத் தீவுகள்(11வது)
 நியூசிலாந்து(4வது)
 தென்னாப்பிரிக்கா(5வது)
 இசுக்காட்லாந்து(12வது)

போட்டிகள்[தொகு]

முன்னோட்டப் போட்டிகள்[தொகு]

13/14 மே 2009
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
133/9 (20 நிறைவுகள்)
வங்காளதேசம் வங்காளதேசம் A
134/4 (19.4 நிறைவுகள்)
வங்காளதேசம் வங்காளதேசம் A 6 இழப்புகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், Mirpur
நடுவர்கள்: Abdullah Al Matin & Gazi Sohel
 • நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அவை
புரவலர் 11வர்

143/3 (20 நிறைவுகள்)
பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அவை
தலைவரின் 11வர்

145/3 (18 நிறைவுகள்)
தலைவரின் 11வர் 7 இழப்புகளால் வெற்றி
Gaddafi Stadium, லாகூர்
நடுவர்கள்: Shozab Raza & Zameer Haider
 • நாணய சுழற்சி: Chairman's XI நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

26 மே 2009
14:00 GMT
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
146/6 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
147/6 (20 நிறைவுகள்)
நியூசிலாந்து  4 இழப்புகளால் வெற்றி
Sir Paul Getty's Ground, Wormsley
நடுவர்கள்: தெரியாது
 • நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

27 மே 2009
13:00 GMT
ஓட்டப்பலகை
அயர்லாந்து
152/5 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
153/3 (17 நிறைவுகள்)
நியூசிலாந்து  7 இழப்புகளால் வெற்றி
County Ground, Derby
நடுவர்கள்: Mark Eggleston & நீல் மெலன்டர்
 • நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

28 மே 2009
11:00 GMT
ஓட்டப்பலகை
அயர்லாந்து
139/9 (20 நிறைவுகள்)
PCA Masters XI
140/4 (19.2 நிறைவுகள்)
PCA Masters XI 6 இழப்புகளால் வெற்றி
Sir Paul Getty's Ground, Wormsley
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர் & மராயஸ் எராஸ்மஸ்
 • நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

28 மே 2009
11:00 GMT
ஓட்டப்பலகை
 இசுக்காட்லாந்து
129/9 (20 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

28 மே 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
206/6 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
142 (17 நிறைவுகள்)
வங்காளதேசம்  64 ஓட்டங்களால் வெற்றி
St Lawrence Ground, Canterbury
நடுவர்கள்: Neil Bainton & Keith Coburn
 • நாணய சுழற்சி: நெதர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

நெதர்லாந்து 
167/5 (20 நிறைவுகள்)
PCA Masters XI
163/7 (20 நிறைவுகள்)
நெதர்லாந்து  4 ஓட்டங்களால் வெற்றி
Sir Paul Getty's Ground, Wormsley
நடுவர்கள்: தெரியாது
 • நாணய சுழற்சி: தெரியாது.

நியூசிலாந்து 
198/3 (20 நிறைவுகள்)
PCA Masters XI
144/8 (20 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: தெரியாது.

இசுக்காட்லாந்து 
141/7 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
142/2 (18.4 நிறைவுகள்)
வங்காளதேசம்  6 இழப்புகளால் வெற்றி
Sir Paul Getty's Ground, Wormsley
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னோர் & ரொட் டக்கர்
 • நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

அயர்லாந்து
119 (19.2 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
120/5 (17.50 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

நியூசிலாந்து 
194/8 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
104 (19.3 நிறைவுகள்)
நியூசிலாந்து  90 ஓட்டங்களால் வெற்றி
Sir Paul Getty's Ground, Wormsley
நடுவர்கள்: தெரியாது
 • நாணய சுழற்சி: தெரியாது

 இசுக்காட்லாந்து
160/6 (20 நிறைவுகள்)
PCA Masters XI
148/6 (20 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

1 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
219/6 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
181/7 (20 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: ஆஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

1 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
நெதர்லாந்து 
135/9 (20 நிறைவுகள்)
அயர்லாந்து
135/7 (20 நிறைவுகள்)
 • அயர்லாந்து won the one over elimination அயர்லாந்து 6/0 --- NED 2/2

1 சூன் 2009
16:30 GMT
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
170/7 (20 நிறைவுகள்)
 இந்தியா
161/6 (20 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

1 சூன் 2009
16:30 GMT
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
186/7 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
127 (19.4 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

2 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
அயர்லாந்து
130/7 (20 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

2 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
151/6 (20 நிறைவுகள்)
 இலங்கை
152/6 (19.4 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

2 சூன் 2009
16:30 GMT
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
147 (19.5 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
151/3 (19.2 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

2 சூன் 2009
16:30 GMT
ஓட்டப்பலகை
இசுக்காட்லாந்து 
136/5 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
141/4 (19 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

3 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
இலங்கை 
109/9 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
113/4 (19.1 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

3 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
இசுக்காட்லாந்து 
128/9 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
130/3 (19.3 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: நெதர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

3 சூன் 2009
16:30 GMT
ஓட்டப்பலகை
 இங்கிலாந்து
145/1 (14.4 நிறைவுகள்)
இங்கிலாந்து  9 இழப்புகளால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: பில்லி பௌடன் & டரில் ஆப்பர்
 • நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

3 சூன் 2009
16:30 GMT
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
158/6 (20 நிறைவுகள்)
இந்தியா 
159/1 (17 நிறைவுகள்)
 • நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

குழுநிலை[தொகு]

குழு A[தொகு]

Team Seed Pld W L NR நிஒவி Pts
 இந்தியா (1) A1 2 2 0 0 +1.227 4
 அயர்லாந்து (9) A2 2 1 1 0 -0.162 2
 வங்காளதேசம் (8) 2 0 2 0 -0.966 0

6 சூன் 2009
17:00 GMT ப/இ
ஓட்டப்பலகை
இந்தியா 
180/5 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
155/8 (20 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 50 (46)
Naeem Islam 2/32 (3 நிறைவுகள்)
Junaid Siddique 41 (22)
பிரக்யான் ஓஜா 4/21 (4 நிறைவுகள்)
 இந்தியா 25 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி) & சிமோன் டௌப்பல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: பிரக்யான் ஓஜா
 • நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

8 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
வங்காளதேசம் 
137/8 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
138/4 (18.2 நிறைவுகள்)
Niall O'Brien 40 (25)
முசாரப் முர்தசா 2/30 (4 நிறைவுகள்)
 அயர்லாந்து 6 இழப்புகளால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்கி) & சிமோன் டௌப்பல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: Niall O'Brien
 • நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
 • வங்காளதேசம் போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், இந்தியா, அயர்லாந்து qualified for the Super 8s as a result

10 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
அயர்லாந்து 
112/8 (18 நிறைவுகள்)
 இந்தியா
113/2 (15.3 நிறைவுகள்)
Andrew White 29 (25)
ஜாகிர் கான் 4/19 (3 நிறைவுகள்)
ரோகித் சர்மா 52* (45)
Regan West 1/23 (4 நிறைவுகள்)
 இந்தியா 8 இழப்புகளால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: இயன் கௌல்ட் (இங்கி) & நைஜல் லோங் (இங்கி)
ஆட்ட நாயகன்: ஜாகிர் கான்
 • நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
 • Rain prior to the match delayed the start, shortened the game to 18 overs a side.

குழு B[தொகு]

Team Seed Pld W L NR நிஒவி Pts
 இங்கிலாந்து (7) B2 2 1 1 0 +1.175 2
 பாக்கித்தான் (2) B1 2 1 1 0 +0.850 2
 நெதர்லாந்து (10) 2 1 1 0 -2.025 2

5 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
162/5 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
163/6 (20 நிறைவுகள்)
டொம் டி குரூத் 49 (30)
James Anderson 3/23 (4 நிறைவுகள்)
 நெதர்லாந்து 4 இழப்புகளால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: அசோக டி சில்வா (இலங்) & ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: டொம் டி குரூத்
 • நாணய சுழற்சி: நெதர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

7 சூன் 2009
17:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
185/5 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
137/7 (20 நிறைவுகள்)
Younis Khan 46* (31)
ஸ்டூவர்ட் பிரோட் 3/17 (3 நிறைவுகள்)
 இங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: பிலி டொக்ரோவ் (மேற்கி) & டரில் ஆப்பர் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: லூக் ரைட்
 • நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
 • இங்கிலாந்து go through to the Super 8 stage as a result of this match.

9 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
175/5 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
93 சகலரையும் இழந்து (17.3 நிறைவுகள்)
 பாக்கித்தான் 82 ஓட்டங்களால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: பிலி டொக்ரோவ் (மேற்கி) & அமீஷ் சாஹிபா (இந்தி)
ஆட்ட நாயகன்: காம்ரான் அக்மல்
 • நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • நெதர்லாந்து போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், பாக்கிஸ்தான் go through to the Super 8 stage as a result of this match.

குழு C[தொகு]

Team Seed Pld W L NR நிஒவி Pts
 இலங்கை (6) C2 2 2 0 0 +0.626 4
 மேற்கிந்தியத் தீவுகள் (11) C1 2 1 1 0 +0.715 2
 ஆத்திரேலியா (3) 2 0 2 0 -1.331 0

6 சூன் 2009
13:00 GMT
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
169/7 (20 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
172/3 (15.5 நிறைவுகள்)
David Warner 63 (53)
டுவைன் பிராவோ 2/31 (4 நிறைவுகள்)
கிறிஸ் கெயில் 88 (50)
Mitchell Johnson 2/36 (3.5 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 7 இழப்புகளால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் டார் (பாக்கி) & அசாட் ரவுஃப் (பாக்கி)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில்
 • நாணய சுழற்சி: ஆஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

8 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
159/9 (20 நிறைவுகள்)
 இலங்கை
160/4 (19 நிறைவுகள்)
டேவிட் ஹசி 28 (22)
Mitchell Johnson 28* (13)
அஜந்த மென்டிஸ் 3/20 (4 நிறைவுகள்)
 இலங்கை 6 இழப்புகளால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி) & இயன் கௌல்ட் (இங்கி)
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார
 • நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
  ஆஸ்திரேலியா போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் advance to the Super 8s as a result.

10 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
இலங்கை 
192/5 (20 நிறைவுகள்)
சனத் ஜயசூரிய 81 (47)
Lendl Simmons 4/19 (3 நிறைவுகள்)
 இலங்கை 15 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி) & சிமோன் டௌப்பல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: சனத் ஜயசூரிய
 • நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

குழு D[தொகு]

Team Seed Pld W L NR நிஒவி Pts
 தென்னாப்பிரிக்கா (5) D2 2 2 0 0 +3.275 4
 நியூசிலாந்து (4) D1 2 1 1 0 +0.309 2
 இசுக்காட்லாந்து (12) 2 0 2 0 -5.281 0

6 சூன் 2009
09:00 GMT
ஓட்டப்பலகை
இசுக்காட்லாந்து 
89/4 (7 நிறைவுகள்)
 நியூசிலாந்து
90/3 (6 நிறைவுகள்)
Kyle Coetzer 33 (15)
Ian Butler 3/19 (2 நிறைவுகள்)
ஜெசி ரைடர் 31 (12)
Ryan Watson 1/4 (1 பந்துப் பரிமாற்றம்)
 நியூசிலாந்து 7 இழப்புகளால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: பிலி டொக்ரோவ் (மேற்கி) & டரில் ஆப்பர் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: Ian Butler
 • நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது. (Match reduced to 7 overs per side.)

7 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
211/5 (20 நிறைவுகள்)
 இசுக்காட்லாந்து
81 சகலரையும் இழந்து (15.3 நிறைவுகள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 79* (34)
Majid Haq 2/25 (4 நிறைவுகள்)
Kyle Coetzer 42 (32)
எல்பி மோகல் 2/15 (1.4 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா 130 ஓட்டங்களால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அசாட் ரவுஃப் (பாக்கி) & அமீஷ் சாஹிபா (இந்தி)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ்
 • நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
 • இசுக்காட்லாந்து போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து சூப்ப8 நிலைக்கு தகுதி பெற்றன.

9 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
128/7 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
127/5 (20 நிறைவுகள்)
கிராம் சுமித் 33 (35)
Ian Butler 2/13 (4 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா 1 ஓட்டத்தால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: அசாட் ரவுஃப் (பாக்கி) & டரில் ஆப்பர் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: ரால்ப் வான் டெர் மெர்வ்
 • நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

சூப்பர்8[தொகு]

சூப்பர்8 குழு E, குழு F என்ற இரண்டுகுழுக்களைக் கொண்டிருக்கும்.குழு E இல் A1, B2, C1, D2 அணிகளும், குழு F இல் A2, B1, C2, D1 அணிகளும் காணப்படும். A1என்பது A குழுவில் முதல் அணியைக் குறிக்கும், அதேபோல B2 என்பது B குழுவின் 2வது அணியைக் குறிக்கும்.

குழு E[தொகு]

Team Pld W L NR நிஒவி Pts
 தென்னாப்பிரிக்கா 3 3 0 0 +0.787 6
 மேற்கிந்தியத் தீவுகள் 3 2 1 0 +0.063 4
 இங்கிலாந்து 3 1 2 0 -0.414 2
 இந்தியா 3 0 3 0 -0.466 0

11 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
111 சகலரையும் இழந்து (19.5 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
114/3 (18.2 நிறைவுகள்)
உவைஸ் ஷா 38 (33)
வேயின் பார்னெல் 3/14 (3.5 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா 7 இழப்புகளால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்தி) & டோனி இல் (நியூசி)
ஆட்ட நாயகன்: ஜாக் காலிஸ்
 • நாணய சுழற்சி: இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

12 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இந்தியா 
153/7 (20 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
156/3 (18.4 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 7 இழப்புகளால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: அலீம் டார் (பாக்கி) & உரூடி கேட்சன் (தென்னா)
ஆட்ட நாயகன்: டுவைன் பிராவோ
 • நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

13 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
183/7 (20 நிறைவுகள்)
ஹெர்ச்சல் கிப்ஸ் 55 (35)
Jerome Taylor 3/30 (4 நிறைவுகள்)
Lendl Simmons 77 (50)
வேயின் பார்னெல் 4/14 (4 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா 20 ஓட்டங்களால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் டார் (பாக்கி) & மார்க் பென்சன் (இங்கி)
ஆட்ட நாயகன்: வேயின் பார்னெல்
 • நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

14 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
153/7 (20 நிறைவுகள்)
 இந்தியா
150/5 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து 3 ஓட்டங்களால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்தி) & அசோக டி சில்வா (இலங்)
ஆட்ட நாயகன்: ரயான் சைட்பொட்டம்
 • நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
 • தென்னாபிரிக்கா போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 • இந்தியா போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

15 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
161/6 (20 நிறைவுகள்)
Ravi Bopara 55 (47)
டுவைன் பிராவோ 2/30 (4 நிறைவுகள்)
ராம்நரேஷ் சர்வான் 19 (9)
எடில் ரசீட் 1/11 (1 பந்துப் பரிமாற்றம்)
 மேற்கிந்தியத் தீவுகள் 5 இழப்புகளால் வெற்றி (D/L method)
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் டார் (பாக்கி) & உரூடி கேட்சன் (தென்னா)
ஆட்ட நாயகன்: ராம்நரேஷ் சர்வான்
 • நாணய சுழற்சி: இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 • இங்கிலாந்து போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

16 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா 
130/5 (20 நிறைவுகள்)
 இந்தியா
118/8 (20 நிறைவுகள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 63 (51)
சுரேஷ் ரைனா 1/6 (1 பந்துப் பரிமாற்றம்)
ரோகித் சர்மா 29 (28)
Johan Botha 3/16 (4 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா 12 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி) & இயன் கௌல்ட் (இங்கி)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ்
 • நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

குழு F[தொகு]

Team Pld W L NR நிஒவி Pts
 இலங்கை 3 3 0 0 +1.267 6
 பாக்கித்தான் 3 2 1 0 +1.185 4
 நியூசிலாந்து 3 1 2 0 -0.232 2
 அயர்லாந்து 3 0 3 0 -2.183 0

11 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
198/5 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
115 சகலரையும் இழந்து (16.4 நிறைவுகள்)
AJ Redmond 63 (30)
Kyle McCallan 2/33 (4 நிறைவுகள்)
Andre Botha 28 (17)
நேத்தன் மெக்கெல்லம் 3/15 (3 நிறைவுகள்)
 நியூசிலாந்து 83 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: அசோக டி சில்வா (இலங்) & மராயஸ் எராஸ்மஸ் (தென்னா)
ஆட்ட நாயகன்: AJ Redmond
 • நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.

12 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
இலங்கை 
150/7 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
131/9 (20 நிறைவுகள்)
Younis Khan 50 (37)
SL Malinga 3/17 (4 நிறைவுகள்)
 இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: மார்க் பென்சன் (இங்கி) & உரூடி கேட்சன் (தென்னா)
ஆட்ட நாயகன்: திலகரத்ன தில்சான்
 • நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

13 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
99 சகலரையும் இழந்து (18.3 நிறைவுகள்)
 பாக்கித்தான்
100/4 (13.1 நிறைவுகள்)
Scott Styris 22 (29)
உமர் குல் 5/6 (3 நிறைவுகள்)
 பாக்கித்தான் 6 இழப்புகளால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: MR Benson (இங்கி), RJ Tucker (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: உமர் குல்
 • நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.

14 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
இலங்கை 
144/9 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
135/7 (20 நிறைவுகள்)
John Mooney 31* (21)
லசித் மாலிங்க 2/19 (4 நிறைவுகள்)
 இலங்கை 9 ஓட்டங்களால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தென்னா) & டோனி இல் (நியூசி)
ஆட்ட நாயகன்: மகெல ஜயவர்தன
 • நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • அயர்லாந்து போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

15 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
159/5 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
120/9 (20 நிறைவுகள்)
காம்ரான் அக்மல் 57 (51)
Kyle McCallan 2/26 (4 நிறைவுகள்)
 பாக்கித்தான் 39 ஓட்டங்களால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: உரூடி கேட்சன் (தென்னா) & ரொட் டக்கர் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: காம்ரான் அக்மல்
 • நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • பாக்கிஸ்தான் போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

16 சூன் 2009
12:30 GMT
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
110 சகலரையும் இழந்து (17 நிறைவுகள்)
 இலங்கை
158/5 (20 நிறைவுகள்)
Martin Guptill 43 (34)
அஜந்த மென்டிஸ் 3/9 (3 நிறைவுகள்)
 இலங்கை 48 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்தி), சிமோன் டௌப்பல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: அஜந்த மென்டிஸ்
 • நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • இலங்கை போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 • நியூசிலாந்து போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

வெளியேற்ற நிலை[தொகு]

  அரை இறுதி இறுதி
             
18 சூன் - டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
  தென்னாப்பிரிக்கா 142/5(20.0)  
  பாக்கித்தான் 149/4(20.0)  
 
21 சூன் - லோட்ஸ், இலண்டன்
      பாக்கித்தான் 139/2(18.4)
    இலங்கை 138/6(20.0)


19 சூன் - கெனிங்டன் ஓவல், இலண்டன்
  இலங்கை 158/5(20.0)
  மேற்கிந்தியத் தீவுகள் 101(17.4)  
 • 2007 ஐசிசி உலக இருபது20 போடித்தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளில் பாக்கிஸ்தான் அணி மட்டுமே 2009 ஆண்டில் அரயிறுதிக்கு தெரிவானது.

அரை-இறுதி[தொகு]


18 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
பாக்கித்தான் 
149/4 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
142/5 (20 நிறைவுகள்)
சயீட் அப்ரீடீ 51 (34)
ஜே பி டுமினி 1/14 (2 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 64 (54)
சயீட் அப்ரீடீ 2/16 (4 நிறைவுகள்)
 பாக்கித்தான் 7 ஓட்டங்களால் வெற்றி
டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி) & ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: சயீட் அப்ரீடீ
 • நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • பாக்கிஸ்தான் போட்டியின் முடிவினால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 • தென்னாபிரிக்கா போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

19 சூன் 2009
16:30 GMT ப/இ
ஓட்டப்பலகை
இலங்கை 
158/5 (20 நிறைவுகள்)
 இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி
கெனிங்டன் ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் டார் (பாக்கி) & உரூடி கேட்சன் (தென்னா)
ஆட்ட நாயகன்: திலகரத்ன தில்சான்
 • நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
 • திலகரத்ன தில்சான் scored 60.76% of இலங்கை's runs, which was a new Twenty20 record.
 • However, this record only stood for a matter of hours, as Chris Gayle scored 62.38% of மேற்கிந்தியத் தீவுகள்' total.
 • இலங்கை போட்டியின் முடிவினால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 • மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.

இறுதி[தொகு]


21 சூன் 2009
14:00 GMT
ஓட்டப்பலகை
இலங்கை 
138/6 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
139/2 (18.4 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 64* (52)
அப்துல் ரசாக் 3/20 (3 பரிமாற்றங்கள்)
சயீட் அப்ரீடீ 54* (40)
சனத் ஜயசூரிய 1/8 (2 பரிமாற்றங்கள்)
 பாக்கித்தான் 8 இழப்புகளால் வெற்றி
லோட்ஸ், இலண்டன்
நடுவர்கள்: டரில் ஆப்பர் (ஆஸ்தி) & சிமொன் டௌபல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: சயீட் அப்ரீடீ
 • நாணய சுழற்சி: இலஙகை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
 • பாக்கிஸ்தான் போடித்தொடரை வென்றது

ஊடகங்கள்[தொகு]

Coverage of the 2009 ICC World Twenty20 in the following countries will be:

Television networks

குறிப்புகள்[தொகு]

 1. ICC World Twenty20 2009 to be held in சூன், Cricinfo, retrieved 28 November 2007
 2. "ICC events-2006". cricinfo.com.
 3. Briggs, Simon (1 சூன் 2006) - Kent call the tune with a quick single பரணிடப்பட்டது 2007-06-27 at the வந்தவழி இயந்திரம் - த டெயிலி டெலிகிராப். Retrieved 4 December 2006
 4. Women's World Twenty20 to run alongside the men's, கிரிக்இன்ஃபோ. Retrieved 3 January 2008
 5. இங்கிலாந்து joy at World Cup planning, BBC Sport. Retrieved 4 December 2006
 6. Accreditation process for ICC World Twenty20 Qualifier in அயர்லாந்து opens, ICC Website. Retrieved 25 சூன் 2008
 7. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7484861.stm, BBC Sport Website, retrieved ஜூலை 4 2008
 8. Playing conditions பரணிடப்பட்டது 2008-07-20 at the வந்தவழி இயந்திரம், from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007
 9. Final WorldTwenty20 Playing conditions பரணிடப்பட்டது 2008-09-11 at the வந்தவழி இயந்திரம், from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2009_ஐசிசி_உலக_இருபது20&oldid=3680326" இலிருந்து மீள்விக்கப்பட்டது