ஆன்ட்ரே போதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட்ரே போதா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆன்ட்ரே போதா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)சூன் 13 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2010 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்21
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர ICC
ஆட்டங்கள் 40 30 89 6
ஓட்டங்கள் 644 1,762 1,278 57
மட்டையாட்ட சராசரி 20.12 40.04 19.66 9.50
100கள்/50கள் 0/2 5/7 1/4 0/0
அதியுயர் ஓட்டம் 56 186 139 24
வீசிய பந்துகள் 1,446 2,649 3,116 252
வீழ்த்தல்கள் 38 45 83 8
பந்துவீச்சு சராசரி 27.52 25.51 29.12 24.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/19 4/52 4/19 4/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 13/– 20/– 2/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 1 2010

ஆன்ட்ரே போதா (Andre Botha, பிறப்பு: செப்டம்பர் 12, 1975), அயர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரே_போதா&oldid=2215296" இலிருந்து மீள்விக்கப்பட்டது