ரொட் டக்கர்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரொட்னி ஜேம்ஸ் டக்கர் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
NSW | ||||||||||||||||||||||||||||||||||||||||
Tasmania | ||||||||||||||||||||||||||||||||||||||||
Canberra | ||||||||||||||||||||||||||||||||||||||||
மு.து அறிமுகம் | 9 ஜனவரி 1986 NSW v SA | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி மு.து | 1 ஜனவரி 1999 Tas v Vic | |||||||||||||||||||||||||||||||||||||||
ப.அ அறிமுகம் | 22 மார்ச் 1986 NSW v Zimbabwe | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ப.அ | 30 ஜனவரி 2000 Canberra v SA | |||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 3 (2010–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 14 (2009–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricket Archive, 4 ஜூன் 2010 |
ரொட்னி ஜேம்ஸ் டக்கர் (Rodney James Tucker, பிறப்பு: 28 ஆகத்து 1964, ஆபர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2010 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.