அலீம் தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலீம் தர்
David Warner shakes hands with umpire Chris Gaffaney and Aleem Dar (27090448599) (Aleem Dar cropped).jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலீம் சர்வார் தர்
பிறப்பு6 சூன் 1968 (1968-06-06) (அகவை 54)
ஜங், பஞ்சாப், பாக்கித்தான்
மட்டையாட்ட நடைவலதுகை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடைவலதுகை காற்சுழல்
பங்குநடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1997/98குசரன்வாலா
1995/96அல்லைய்டு வங்கி துடுப்பாட்ட அணி
1987 – 1995லாகூர் நகர துடுப்பாட்ட அணிகள்
1986/87பாக்கித்தான் தொடர்வண்டி நிறுவனம்
முதல்தரம் அறிமுகம்8 பிப்ரவரி 1987 பாகித்தான் தொடர்வண்டி நிறுவனம் v பாக்கித்தான் வேளாண் வளர்ச்சி வங்கி துடுப்பாட்ட அணி
கடைசி முதல்தரம்6 திசம்பர் 1997 குசரன்வாலா v பகவல்பூர்
பட்டியல் அ அறிமுகம்29 செப்டம்பர் 1986 பாக்கித்தான் தொடர்வண்டி நிறுவனம் v யுனைடட் வங்கி துடுப்பாட்ட அணி
கடைசி பட்டியல் அ23 மார்ச்சு 1998 குசரன்வாலா v மலேசிய துடுப்பாட்ட அணி
நடுவராக
தேர்வு நடுவராக60 (2003–நடப்பு)
ஒநாப நடுவராக127 (2000–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை FC LA
ஆட்டங்கள் 17 18
ஓட்டங்கள் 270 179
மட்டையாட்ட சராசரி 11.73 19.88
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 39 37
வீசிய பந்துகள் 740 634
வீழ்த்தல்கள் 11 15
பந்துவீச்சு சராசரி 34.36 31.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/19 3/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 17/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 4 2010

அலீம் சர்வார் தர் (Aleem Sarwar Dar பிறப்பு சூன் 6, 1968,பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜங்) தற்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் அங்கம் பெறும் ஓர் துடுப்பாட்ட நடுவர். லாகூரின் இசுலாமியா கல்லூரியில் படித்துள்ள தர் முன்னதாக பாக்கித்தானில் முதல் தர துடுப்பாட்டத்தில் அல்லையிடு வங்கி,குசரன்வாலா, லாகூர் அணிகள் மற்றும் பாக்கித்தான் தொடர்வண்டி நிறுவனங்களின் துடுப்பாட்ட அணிகளில் விளையாடி உள்ளார். ஓய்விற்குப் பின்னர் நடுவர் பணியைச் சிறப்புற ஆற்றி வருகிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலீம்_தர்&oldid=3506188" இருந்து மீள்விக்கப்பட்டது