ரிச்சர்ட் இல்லிங்வர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிச்சர்ட் இலிங்வர்த்
Richard illingworth.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரிச்சர்ட் இலிங்வர்த்
பிறப்பு 23 ஆகத்து 1963 (1963-08-23) (அகவை 54)
இங்கிலாந்து
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 551) சூலை 4, 1991: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு டிசம்பர் 26, 1995: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 113) மே 23, 1991: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 9, 1996:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 25 376 381
ஓட்டங்கள் 128 68 7027 1458
துடுப்பாட்ட சராசரி 18.28 11.33 22.45 14.87
100கள்/50கள் –/– –/– 4/21 –/1
அதிக ஓட்டங்கள் 28 14 120* 53*
பந்து வீச்சுகள் 1485 1501 65868 16918
இலக்குகள் 19 30 831 412
பந்துவீச்சு சராசரி 32.36 35.29 31.54 27.08
சுற்றில் 5 இலக்குகள் 27 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 6 n/a
சிறந்த பந்துவீச்சு 4/96 3/33 7/50 5/24
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 8/– 161/– 93/–

செப்டம்பர் 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரிச்சர்ட் இலிங்வர்த் (Richard Illingworth, பிறப்பு: ஆகத்து 23 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 326 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 381 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1991 - 1995 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார்.