உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கேல் கஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் கஃப்
Michael Gough
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக்கேல் ஆன்ட்ரூ கஃப்
பிறப்பு18 திசம்பர் 1979 (1979-12-18) (அகவை 44)
கார்ட்டில்பூல், டர்காம், இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குதொடக்க மட்டையாட்டம், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1998–2003டர்காம்
மு.த அறிமுகம்13 மே 1998 டர்காம் v எசெக்சு
கடைசி மு.த13 ஆகத்து 2003 டர்காம் v கிளமோர்கன்
ப.அ அறிமுகம்13 சூன் 1999 டர்காம் v சசெக்சு
கடைசி ப.அ7 மே 2003 டர்காம் v பெர்க்சயர்
நடுவராக
தேர்வு நடுவராக31 (2016–2023)
ஒநாப நடுவராக85 (2013–2023)
இ20ப நடுவராக22 (2013–2022)
பெஒநாப நடுவராக6 (2008–2018)
பெஇ20 நடுவராக11 (2011–2016)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ
ஆட்டங்கள் 67 49
ஓட்டங்கள் 2,952 974
மட்டையாட்ட சராசரி 25.44 23.75
100கள்/50கள் 2/15 1/3
அதியுயர் ஓட்டம் 123 132
வீசிய பந்துகள் 2,486 1,136
வீழ்த்தல்கள் 30 21
பந்துவீச்சு சராசரி 45.00 45.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 5/66 3/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
57/– 14/–
மூலம்: ESPNcricinfo, 24 நவம்பர் 2023

மைக்கேல் கஃப் ( Michael Gough, பிறப்பு: திசம்பர் 18, 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1998-2003 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுகிறார். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ICC names two new umpires in elite panel for 2019-20". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 July 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]

மைக்கல் கோ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கஃப்&oldid=3998830" இலிருந்து மீள்விக்கப்பட்டது