பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு
Jump to navigation
Jump to search
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுப் போட்டிகள் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள நடுவர் குழு ஆகும்.
தற்போதைய அங்கத்தவர்கள்[தொகு]
செப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:
நடுவர் | பிறந்த திகதி | 17 சனவரி 2021 இல் வயது | நியமிக்கப்பட்ட ஆண்டு | தேர்வு | ஒ.ப.து | பன்னாட்டு இருபது20 | நாடு |
---|---|---|---|---|---|---|---|
ஸ்டீவ் டேவிஸ் | 9 ஏப்ரல்1952 | 68 ஆண்டுகள், 283 நாட்கள் | 2008 | 27 | 94 | 14 | ![]() |
டரல் ஹார்ப்பர் | 23 அக்டோபர் 1951 | 69 ஆண்டுகள், 86 நாட்கள் | 2002 | 90 | 166 | 10 | ![]() |
சைமன் டோபல் | 21 ஜனவரி 1971 | 49 ஆண்டுகள், 362 நாட்கள் | 2003 | 64 | 154 | 22 | ![]() |
ரொட் தக்கர் | 28 ஆகஸ்ட்1964 | 56 ஆண்டுகள், 142 நாட்கள் | 2010 | 6 | 14 | 8 | ![]() |
இயன் கோல்ட் | 19 ஆகஸ்ட் 1957 | 63 ஆண்டுகள், 151 நாட்கள் | 2009 | 14 | 48 | 15 | ![]() |
பில்லி பௌடன் | 11 ஏப்ரல் 1963 | 57 ஆண்டுகள், 281 நாட்கள் | 2003 | 62 | 148 | 18 | ![]() |
ரொனி ஹில் | 26 ஜூன் 1951 | 69 ஆண்டுகள், 205 நாட்கள் | 2009 | 20 | 76 | 16 | ![]() |
அலீம் டார் | 6 ஜூன் 1968 | 52 ஆண்டுகள், 225 நாட்கள் | 2004 | 60 | 133 | 18 | ![]() |
ஆசாத் ரவூஃப் | 12 மே 1956 | 64 ஆண்டுகள், 250 நாட்கள் | 2006 | 31 | 80 | 15 | ![]() |
மராயஸ் எராஸ்மஸ் | 27 பெப்ரவரி 1964 | 56 ஆண்டுகள், 325 நாட்கள் | 2010 | 3 | 16 | 11 | ![]() |
அசோக டீ சில்வா | 28 மார்ச் 1956 | 64 ஆண்டுகள், 295 நாட்கள் | 2002-2004 & 2008 | 46 | 104 | 9 | ![]() |
பில்லி டொக்ட்ரோவ் | 3 ஜூலை 1955 | 65 ஆண்டுகள், 198 நாட்கள் | 2006 | 29 | 101 | 17 | ![]() |