ரிச்சர்ட் கெட்டில்போரோ
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிச்சர்ட் அலன் கெட்டில்போரோ | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Ketts | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர், நடுவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1998–1999 | மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1994–1997 | யோர்க்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
மு.த. அறிமுகம் | 16 ஜூன் 1994 யோர்க்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணி v நொதம்ப்டன்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி மு.த. | 9 செப்டம்பர் 1999 மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி v சறே கவுண்டி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 1 (2009–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்போ, 6 அக்டோபர் 2009 |
ரிச்சர்ட் அலன் கெட்டில்போரோ (Richard Allan Kettleborough பிறப்பு: மார்ச் 15, 1973 ஷெஃபீல்ட், யோர்க்சயர்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் முன்னாள் முதல்தர துடுப்பாட்டக்காரரும் ஆவார்.