உள்ளடக்கத்துக்குச் செல்

ரொட் டக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரொட் தக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரொட் டக்கர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரொட்னி ஜேம்ஸ் டக்கர்
மட்டையாட்ட நடைஇடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
NSW
Tasmania
Canberra
மு.து அறிமுகம்9 ஜனவரி 1986 NSW v SA
கடைசி மு.து1 ஜனவரி 1999 Tas v Vic
ப.அ அறிமுகம்22 மார்ச் 1986 NSW v Zimbabwe
கடைசி ப.அ30 ஜனவரி 2000 Canberra v SA
நடுவராக
தேர்வு நடுவராக3 (2010–நடப்பு)
ஒநாப நடுவராக14 (2009–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.து. ப.அ
ஆட்டங்கள் 103 65
ஓட்டங்கள் 5076 1255
மட்டையாட்ட சராசரி 36.25 24.13
100கள்/50கள் 7/28 0/7
அதியுயர் ஓட்டம் 165 85
வீசிய பந்துகள் 10050 2492
வீழ்த்தல்கள் 123 69
பந்துவீச்சு சராசரி 41.40 28.72
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/56 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
69/0 20/0
மூலம்: Cricket Archive, 4 ஜூன் 2010

ரொட்னி ஜேம்ஸ் டக்கர் (Rodney James Tucker, பிறப்பு: 28 ஆகத்து 1964, ஆபர்ன், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2010 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்_டக்கர்&oldid=3986824" இலிருந்து மீள்விக்கப்பட்டது