ஸ்டீவ் டேவிஸ்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | ஸ்டீபன் ஜேம்ஸ் டேவிஸ் |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 23 (1997–நடப்பு) |
ஒநாப நடுவராக | 94 (1992–நடப்பு) |
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |
| |
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010 |
ஸ்டீபன் ஜேம்ஸ் டேவிஸ் (Stephen James Davis, பிறப்பு:9 ஏப்ரல் 1952), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2008 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cricinfo. "Asoka de Silva and Steve Davis promoted to Elite Panel". பார்க்கப்பட்ட நாள் 2008-04-23.