சைமன் டோபல்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | சைமன் ஜேம்ஸ் ஆர்தர் டோஃபல் |
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்து வீச்சாளர் |
பங்கு | ஆட்டக்காரர், நடுவர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
1990–1991 | கேம்மரி சிசி |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 61 (2000–நடப்பு) |
ஒநாப நடுவராக | 152 (1999–நடப்பு) |
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |
| |
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 4 2010 |
சைமன் ஜேம்ஸ் ஆர்தர் டோஃபல் (Simon James Arthur Taufel, பிறப்பு 21 சனவரி 1971), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். ப. து. அ ஆண்டின் சிறந்த நடுவர் விருதினை ஐந்து முறை 2004 முதல் 2008 வரை பெற்றுள்ள இவர் தற்போதைய துடுப்பாட்ட நடுவர்களில் உலகின் மிகச்சிறந்தவராகக் கருதப்படுகிறார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taufel is Umpire of Year again கிரிக்இன்ஃபோ. Retrieved September 2008