பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதுகள்
Appearance
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதுகள் | |
---|---|
முதலில் வழங்கப்பட்டது | 2004 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2019 |
பெரும்பாலான விருதுகள் | ஆண்டின் துடுப்பாட்ட வீரர்: ரிக்கி பாண்டிங், மிட்செல் ஜோன்சன், விராட் கோலி (இரண்டு முறை) தேர்வுத் துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் சிமித் (இரண்டு முறை) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்: ஏ பி டி வில்லியர்ஸ், விராட் கோலி (மூன்று முறை) |
பன்னாட்டுத் துடுப்பாட்ட விருதுகள் (ICC Awards) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஆண்டுதோறும் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதுகள் ஆகும்.[1][2]இந்த விருது 2004 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஆண்டாக துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாட்டினை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. விளம்பர ஆதரவு காரணங்களினால் 2011 முதல் 2014 வரை இந்த விருது எல்ஜி பன்னாட்டு விருதுகள் என வழங்கப்பட்டது.
விருதின் பிரிவுகள்
[தொகு]- சோபர்ஸ் விருது (ஆண்டின் துடுப்பாட்ட வீரர்)
- ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட வீரர்
- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்
- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்
- சிறந்த வளர்ந்து வரும் வீரர் (இந்த விருது பெறுவதற்கு வீரர்கள், 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டம் அல்லது பத்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டிகளுக்கு மேல் அவர் விளையாடியிருக்கக் கூடாது எனும் விதி உள்ளது)
- டேவிட் ஷெபர்டு கோப்பை (சிறந்த நடுவர் விருது)
- சிறந்த தலைவர் (துடுப்பாட்டம்) விருது
- சிறந்த கூட்டாளி வீரர்
- உலக லெவன் அணி (தேர்வுத் துடுப்பாட்டம்)
- உலக லெவன் அணி (ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
- எல்ஜி மக்கள் தேர்வு விருது
- சிறந்த கூட்டாளி வீரர்
பெண்கள் துடுப்பாட்ட அணி
[தொகு]- ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்
- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்
- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்
- சிறந்த வளர்ந்து வரும் வீரர் (இந்த விருது பெறுவதற்கு வீரர்கள், 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டம் அல்லது பத்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டிகளுக்கு மேல் அவர் விளையாடியிருக்கக் கூடாது எனும் விதி உள்ளது)
- உலக லெவன் அணி (ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்)
- உலக லெவன் அணி (பன்னாட்டு இருபது20)
2017
[தொகு]- சோபர்ஸ் விருது: விராட் கோலி (இந்தியா)
- ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் சிமித் (ஆத்திரேலியா)
- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்:விராட் கோலி (இந்தியா)
- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்:யுவேந்திர சாஹல் (இந்தியா)
- சிறந்த வளர்ந்து வரும் வீரர்: ஹசன் அலி( பாக்கித்தான்)
- சிறந்த கூட்டாளி வீரர்: ரஷீத் கான் (ஆப்கானித்தான்)
- டேவிட் ஷெபர்டு கோப்பை (சிறந்த நடுவர் விருது):மரீசு எரஸ்மசு (தென்னாப்பிரிக்கா)
2018
[தொகு]- ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்: விராட் கோலி (இந்தியா)[3]
- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்:விராட் கோலி (இந்தியா)
- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்: ஆரன் பிஞ்ச் (ஆத்திரேலியா)
- சிறந்த வளர்ந்து வரும் வீரர்: ரிஷப் பந்த் (இந்தியா)
- சிறந்த கூட்டாளி வீரர்: கலம் மெக்லியாட் (இசுக்கொட்லாந்து)
- டேவிட் ஷெபர்டு கோப்பை (சிறந்த நடுவர் விருது): குமார் தர்மசேன (இலங்கை)
பெண்கள்
[தொகு]- ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்:ஸ்மிருதி மந்தனா(இந்தியா)
- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்: அலிசா ஹாலி (ஆத்திரேலியா)
- சிறந்த வளர்ந்து வரும் வீரர்: சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து
சான்றுகள்
[தொகு]- ↑ "ICC Awards 2017 Complete List of Winners", The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-01-18, பார்க்கப்பட்ட நாள் 2018-06-02
- ↑ "Kohli, Smith win top ICC awards", cricket.com.au (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-02
- ↑ "Kohli clean sweep of three major ICC awards".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)