பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுப் போட்டிகள் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள நடுவர் குழு ஆகும்.

தற்போதைய அங்கத்தவர்கள்[தொகு]

செப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:

நடுவர் பிறந்த திகதி 31 மார்ச் 2020 இல் வயது நியமிக்கப்பட்ட ஆண்டு தேர்வு ஒ.ப.து பன்னாட்டு இருபது20 நாடு
ஸ்டீவ் டேவிஸ் 9 ஏப்ரல்1952 67 ஆண்டுகள், 357 நாட்கள் 2008 27 94 14  ஆத்திரேலியா
டரல் ஹார்ப்பர் 23 அக்டோபர் 1951 68 ஆண்டுகள், 160 நாட்கள் 2002 90 166 10  ஆத்திரேலியா
சைமன் டோபல் 21 ஜனவரி 1971 49 ஆண்டுகள், 70 நாட்கள் 2003 64 154 22  ஆத்திரேலியா
ரொட் தக்கர் 28 ஆகஸ்ட்1964 55 ஆண்டுகள், 216 நாட்கள் 2010 6 14 8  ஆத்திரேலியா
இயன் கோல்ட் 19 ஆகஸ்ட் 1957 62 ஆண்டுகள், 225 நாட்கள் 2009 14 48 15  இங்கிலாந்து
பில்லி பௌடன் 11 ஏப்ரல் 1963 56 ஆண்டுகள், 355 நாட்கள் 2003 62 148 18  நியூசிலாந்து
ரொனி ஹில் 26 ஜூன் 1951 68 ஆண்டுகள், 279 நாட்கள் 2009 20 76 16  நியூசிலாந்து
அலீம் டார் 6 ஜூன் 1968 51 ஆண்டுகள், 299 நாட்கள் 2004 60 133 18  பாக்கித்தான்
ஆசாத் ரவூஃப் 12 மே 1956 63 ஆண்டுகள், 324 நாட்கள் 2006 31 80 15  பாக்கித்தான்
மராயஸ் எராஸ்மஸ் 27 பெப்ரவரி 1964 56 ஆண்டுகள், 33 நாட்கள் 2010 3 16 11  தென்னாப்பிரிக்கா
அசோக டீ சில்வா 28 மார்ச் 1956 64 ஆண்டுகள், 3 நாட்கள் 2002-2004 & 2008 46 104 9  இலங்கை
பில்லி டொக்ட்ரோவ் 3 ஜூலை 1955 64 ஆண்டுகள், 272 நாட்கள் 2006 29 101 17 டொமினிக்கா மேற்கிந்தியத் தீவுகள் (டொமினிக்கா)