பில்லி டொக்ட்ரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பில்லி டொக்ட்ரோவ்
Billy Doctrove.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ்
பட்டப்பெயர்Toshack
நடுவராக
தேர்வு நடுவராக29 (2000–நடப்பு)
ஒநாப நடுவராக91 (1998–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010

பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ் (Billy Raymond Doctrove பிறப்பு: 3 ஜூலை 1955, மரிகோ, டொமினிக்கா, வின்ட்வார்ட் தீவுகள்) ஒரு முன்னாள் காற்பந்தாட்ட நடுவரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_டொக்ட்ரோவ்&oldid=1358522" இருந்து மீள்விக்கப்பட்டது