உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசத் ரவூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாத் ரவூஃப்
2009 இல் ரவூஃப்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1956-05-12)12 மே 1956
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
இறப்பு15 செப்டம்பர் 2022(2022-09-15) (அகவை 66)
லாகூர், பஞ்சாப்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குமட்டையாட்டம், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1983–91பாக்கித்தான் தேசிய வங்கி
1983–84லாகூர்
1981–83பாக்கித்தான் இரயில்வே
1977–78பாக்கித்தான் பல்கலைக்கழகங்கள்
முதல்தரம் அறிமுகம்4 நவம்பர் 1977
பாக்கித்தான் பல்கலைக்கழகங்கள் v அபீப் வங்கி
கடைசி முதல்தரம்28 அக்டோபர் 1990 பாக்கித்தான் தேசிய வங்கி v பாக்கித்தான் தேசிய கப்பற்போக்குவரத்து
பட்டியல் அ அறிமுகம்17 மார்ச் 1981
பாக்கித்தான் இரயில்வே v வீடு கட்டிட நிதி நிறுவனம்
கடைசி பட்டியல் அ2 அக்டோபர் 1991
பாக்கித்தான் தேசிய வங்கி v பாக்கித்தான் தேசிய கப்பல் திணைக்களம்
நடுவராக
தேர்வு நடுவராக49 (2005–2013)
ஒநாப நடுவராக98 (2000–2013)
இ20ப நடுவராக23 (2007–2013)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ
ஆட்டங்கள் 71 40
ஓட்டங்கள் 3423 611
மட்டையாட்ட சராசரி 28.76 19.70
100கள்/50கள் 3/22 0/4
அதியுயர் ஓட்டம் 130 66
வீசிய பந்துகள் 722 478
வீழ்த்தல்கள் 3 9
பந்துவீச்சு சராசரி 149.33 42.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/3 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
29/– 16/–
மூலம்: CricketArchive, 4 சூன் 2010

ஆசாத் ரவூஃப் (Asad Rauf, 12 மே 1956 – 15 செப்டம்பர் 2022) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூரைச் சேர்ந்த துடுப்பாட்ட நடுவராவார். முதல்தர துடுப்பாட்டக்காரராக விளங்கியவர். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் 2006 முதல் 2013 வரை அங்கம் வகித்தவர். துடுப்பாட்டப் போட்டிகளில் சூதாட்டங்களில் இவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.[1] 2016 பெப்ரவரியில், ரவூஃப் ஊழலில் ஈடுபட்டதாக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்து அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதித்திருந்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Asad Rauf receives costly gifts for fixing matches". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130622121347/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-20/news/40094466_1_vindu-dara-singh-asad-rauf-crime-branch. 
  2. "BCCI bans umpire Asad Rauf for five years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசத்_ரவூப்&oldid=3532370" இலிருந்து மீள்விக்கப்பட்டது