உள்ளடக்கத்துக்குச் செல்

அசான் ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசான் ராசா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அசான் ராசா
பிறப்பு29 மே 1974 (1974-05-29) (அகவை 50)
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
மட்டையாட்ட நடைவலதுகை
பங்குமட்டையாளர், குச்சக் காப்பாளர், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1993–1994பைசலாபாத்
1993–2000ஹபிப் வங்கி
1996–1999லாகூர் நகரம்
1994–1995சார்கோதா
முதல் தரம் அறிமுகம்27 அக்டோபர் 1993 ஹபிப் வங்கி v பாக்கித்தான் தானியங்கிக் கூட்டுத்தாபன அணி
கடைசி முதல் தரம்29 சனவரி 2000 ஹபிப் வங்கி v இஸ்லாமாபாத்
பட்டியல் அ அறிமுகம்26 நவம்பர் 1993 ஹபிப் வங்கி v பா.தா.கூ
கடைசி பட்டியல் அ4 அக்டோபர் 1999 ஹபிப் வங்கி v குஜ்ரன்வாலா
நடுவராக
தேர்வு நடுவராக5 (2021–2022)
ஒநாப நடுவராக40 (2010–2022)
இ20ப நடுவராக62 (2010–2022)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த பட்டியல் அ
ஆட்டங்கள் 21 4
ஓட்டங்கள் 192 3
மட்டையாட்ட சராசரி 8 3
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 20 3
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
56/7 2/2
மூலம்: ஈஎஸ்பின்கிரிக்கின்போ, 31 ஆகத்து 2022

அசான் ராசா (பிறப்பு 29 மே 1974 லாகூர், பாக்கித்தான்) பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவரும் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் ஆவார்.[1] 2020 நவம்பரில், சிம்பாப்வே அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பன்னாட்டு இருபது20 போட்டியில் கள நடுவராகப் பணியாற்றியதன் மூலம், 50 பன்னாட்டு இருபது20 போட்டிகளில் கள நடுவராகச் செயற்பட்ட முதலாவது நடுவரானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Players and Officials – Ahsan Raza". கிரிக்கின்போ. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2009. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Officials for Zimbabwe series named". The News. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசான்_ராசா&oldid=3506190" இலிருந்து மீள்விக்கப்பட்டது