அசோக டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசோக டீ சில்வா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அசோக டி சில்வா
இவரைப் பற்றி
முழுப்பெயர் எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டீ சில்வா
பிறப்பு 28 மார்ச்சு 1956 (1956-03-28) (அகவை 63)
களுத்துறை, இலங்கை
வகை நடுவர்
துடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை இடப்புறச்சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 29) 30 ஆகத்து, 1985: எ இந்தியா
கடைசித் தேர்வு 1 மார்ச், 1991: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 52) 24 டிசம்பர், 1986: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 5 செப்டம்பர், 1992:  எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1994 – 1996 காலி துடுப்பாட்டக் கழகம்
1988 – 1997 நொன்டிஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்டக் கழகம்
நடுவராக
தேர்வு நடுவராக 45 (2000–நடப்பு)
ஒருநாள் நடுவராக 100 (1999–நடப்பு)
இருபது20 நடுவராக 9 (2009–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.ப.துமு.தப.அ
ஆட்டங்கள் 10 28 84 36
ஓட்டங்கள் 185 138 1900 174
துடுப்பாட்ட சராசரி 15.41 9.85 21.11 10.23
100கள்/50கள் 0/1 0/0 0/8 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 50 19* 82* 19*
பந்து வீச்சுகள் 2328 1374 11723 1812
வீழ்த்தல்கள் 8 17 186 26
பந்துவீச்சு சராசரி 129.00 56.88 24.46 47.88
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 7 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/67 3/38 6/48 3/38
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/– 6/– 48/– 6/–

4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ

எல்லாவல கங்கனம்கே அசோக ரஞ்சித் டி சில்வா (Ellawalakankanamge Asoka Ranjit De Silva, பிறப்பு: மார்ச் 28, 1956, களுத்துறை, இலங்கை) ஒரு முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு நடுவரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக_டி_சில்வா&oldid=2712634" இருந்து மீள்விக்கப்பட்டது