இயன் கூல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயன் கூல்ட்
Cricket no pic.png
இவரைப் பற்றி
முழுப்பெயர் இயன் ஜேம்ஸ் கோல்ட்
பட்டப்பெயர் Gunner
பிறப்பு 19 ஆகத்து 1957 (1957-08-19) (அகவை 62)
டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து
வகை குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 69) ஜனவரி 15, 1983: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 22, 1983:  எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1975-1980, 1996 மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி
1981-1990 சசெக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி
1980 ஆக்லன்ட் ஏசஸ்
நடுவராக
தேர்வு நடுவராக 12 (2008–நடப்பு)
ஒருநாள் நடுவராக 44 (2006–நடப்பு)
இருபது20 நடுவராக 14 (2006–நடப்பு)
அனைத்துலகத் தரவுகள்
ஒ.ப.து.மு.த.ப.அ.
ஆட்டங்கள் 18 298 315
ஓட்டங்கள் 155 8756 4377
துடுப்பாட்ட சராசரி 12.91 26.05 19.11
100கள்/50கள் 0/0 4/47 0/20
அதியுயர் புள்ளி 42 128 88
பந்துவீச்சுகள் 478 20
விக்கெட்டுகள் 7 1
பந்துவீச்சு சராசரி 52.14 16.00
5 வீழ்./ஆட்டம் 0 0
10 வீழ்./போட்டி n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/10 1/0
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 15/3 536/67 242/37

4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ

இயன் ஜேம்ஸ் கூல்ட் (Ian James Gould, பிறப்பு: 19 ஆகத்து 1957, டப்லோ, பக்கிங்க்ஹாம்ஷயர், இங்கிலாந்து) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் பேர்ன்ஹாம் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 298 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 315 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_கூல்ட்&oldid=2234806" இருந்து மீள்விக்கப்பட்டது