அலெக்ஸ் குசாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக்ஸ் குசாக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்ஸ் ரிச்சர்ட் குசாக்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)சூன் 24 2007 எ தென்னாபிரிக்கா
கடைசி ஒநாபஆகத்து 18 2010 எ நெதர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 31 12 52 16
ஓட்டங்கள் 441 630 683 155
மட்டையாட்ட சராசரி 25.94 45.00 22.03 15.50
100கள்/50கள் 0/1 1/4 0/1 0/1
அதியுயர் ஓட்டம் 59* 130 59* 65
வீசிய பந்துகள் 691 605 1,675 270
வீழ்த்தல்கள் 34 8 50 17
பந்துவீச்சு சராசரி 20.32 30.12 24.14 18.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/20 3/19 5/20 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 9/– 16/– 4/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011

அலெக்ஸ் ரிச்சர்ட் குசாக் (Alex Richard Cusack, பிறப்பு: அக்டோபர் 29, 1980), அயர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_குசாக்&oldid=2217581" இருந்து மீள்விக்கப்பட்டது