2012 ஐசிசி உலக இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2012 ஐசிசி உலக இருபது20
ICC World Twenty20
2012iccworldt20.png
நாட்கள் செவ்வாய், 18 செப்டம்பர் – ஞாயிறு, 7 அக்டோபர்
நிர்வாகி(கள்) ப. து.அ
துடுப்பாட்ட வகை பன்னாட்டு இருபது20
போட்டித்தொடர் வகை குழுநிலைப் போட்டி,
வெளியேற்றப் போட்டி
நடத்துனர்(கள்)  இலங்கை
வெற்றியாளர் WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்
பங்குபெற்றோர் 12[1]
போட்டிகள் 27
தொடர் நாயகன் ஆத்திரேலியாவின் கொடி சேன் வாட்சன்
கூடிய ஓட்டங்கள் ஆத்திரேலியாவின் கொடி சேன் வாட்சன் (249)
கூடிய இலக்குகள் இலங்கையின் கொடி அசந்த மென்டிசு (15)
வலைத்தளம் iccworldtwenty20.com
2010
2014

ஐசிசி உலக இருபது20 (2012 ICC World Twenty20) என்பது நான்காவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள். இந்தப் பன்னாட்டு இருபது20 போட்டிகள் இலங்கையில் 2012 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை இடம்பெற்றது.[2][3][4] ஆசிய நாடொன்றில் நடந்த முதலாவது உலக இருபது20 போட்டி இதுவாகும். ஏனைய மூன்று போட்டிகளும் முறையே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெற்றன. இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்நிகழ்வின் தூதராக பன்னாட்டு துடுப்பாட்ட அவையால் நியமிக்கப்பட்டுள்ளார்.[5]

மொத்தம் 12 அணிகள் போட்டியிடுகின்றன. முதற்சுற்றில் ஒரு குழுக்கு மூன்று அணிகளாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இங்கிலாந்தும் ஆப்கானித்தானுடன் ஒரே குழுவில் போட்டியிடுகின்றன. அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆத்திரேலியா பிறிதொருக் குழுவில் உள்ளன. இலங்கை, தென் ஆபிரிக்கா மற்றும் சிம்பாப்வே ஒரு குழுவில் உள்ளன. பாக்கித்தான் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் வேறொருக் குழுவில் உள்ளன.[1]

போட்டிகளுக்கான நிகழ்ச்சிநிரல் செப்டம்பர் 21, 2011 அன்று பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் வெளியிடப்பட்டது.[2] அதேநாளில், இந்தப் போட்டிகளுக்கான சின்னமும் அறிவிக்கப்பட்டது; "தற்காலச் சுழல்" என பெயரிடப்பட்டுள்ளது.[6]

அக்டோபர் 7 அன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை 36 ஓட்டங்களில் வென்று இருபது20 உலகக் கோப்பையை முதன்முதலாக வென்றது. ஓர் முதன்மைப் போட்டியொன்றில் மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வென்றிருப்பது 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது. இலங்கைத் துடுப்பாட்ட அணி முதன்மைப் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் தோறபது இது நான்காவது முறையாகும்.

போட்டி வடிவம்[தொகு]

இந்தப் போட்டிகள் 2010 போட்டிகளின் வடிவத்திலேயே விளையாடப்படும். முதல் சுற்றில் ஒவ்வொருக் குழுவிலும் மூன்று அணிகளாக நான்கு குழுக்களுக்குள் ஒருவருக்கொருவர் விளையாடுவர். தேர்வுப் போட்டிகளில் பங்குபெறும் பத்து நாடுகளைத் தவிர இருபது20 தகுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் இரு துணை உறுப்பினர் நாடுகளும் பங்கேற்கின்றன. 2012இல் இப்போட்டிகள் மார்ச்சு 13-14 நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அயர்லாந்து முதலாமிடத்திலும் ஆப்கானித்தான் இரண்டாமிடத்திலும் வந்தன.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் எட்டு நிலையை அடைகின்றன. சூப்பர் எட்டு நிலையில் இரண்டு குழுக்களாகப் போட்டியிடுவர். ஒவ்வொரு சூப்பர் எட்டு குழுவிலுருந்தும் முதலிரு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும். அரையிறுதி வெற்றியாளர்கள் இறுதியாட்டத்தில் விளையாடி போட்டி வாகையாளர் தீர்மானிக்கப் படுவார். 2010 போட்டிகளில் வெற்றி சூடிய இங்கிலாந்து தற்போதைய நடப்பு வாகையாளராவார்.[1]

குழுப் போட்டிகளின்போதும் சூப்பர் எட்டு போட்டிகளின்போதும் அணிகளுக்கு கீழ்கண்டவாறு புள்ளிகள் வழங்கப்படும்:

முடிவுகள் புள்ளிகள்
வெற்றி 2 புள்ளிகள்
முடிவில்லை 1 புள்ளி
தோல்வி 0 புள்ளிகள்

குழுக்கள்[தொகு]

குழுக்கள் செப்டம்பர் 21, 2011 அன்று வெளியிடப்பட்டது.[2]

குழு A

குழு B

குழு C

குழு D

நிகழிடங்கள்[தொகு]

அனைத்து போட்டிகளும் கீழ்கண்ட மூன்று விளையாட்டு அரங்குகளில் ஆடப்படும்:

பல்லேகல கொழும்பு அம்பாந்தோட்டை
பல்லேகல துடுப்பாட்ட அரங்கம் ஆர். பிரேமதாச அரங்கம் மகிந்த இராசபக்ச அரங்கம்
Block B, RPS Colombo.jpg
இருக்கைகள்: 35,000 இருக்கைகள்: 35,000 இருக்கைகள்: 35,000

போட்டிகளும் முடிவுகளும்[தொகு]

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நேரங்களும் இலங்கை சீர் நேரத்தில் (ஒ.ச.நே+05:30) கொடுக்கப்பட்டுள்ளது

குழுச் சுற்று[தொகு]

குழு ஏ[தொகு]

அணி த.வ.எண் வி வெ தோ மு.இ நிஓவி பு
Flag of India.svg இந்தியா A2 2 2 0 0 +2.825 4
Flag of England.svg இங்கிலாந்து A1 2 1 1 0 +0.650 2
 ஆப்கானித்தான் 2 0 2 0 -3.475 0
19 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இந்தியா Flag of India.svg
159/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 ஆப்கானித்தான்
136 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 50 (39)
சபூர் சத்ரான் 2/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மொகமது நபி 31 (23)
இலட்சுமிபதி பாலாசி 3/19 (3.3 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 23 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அசாத் ரௌஃப் (பாக்.) மற்றும் சைமன் டோஃபல் (ஆத்தி.)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்.)
 • ஆப்கானித்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பு தேர்ந்தெடுத்தது.
 • இருபது20 பன்னாட்டு அறிமுகம் : நஜிபுல்லா சத்ரான் (ஆப்.)

21 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இங்கிலாந்து Flag of England.svg
196/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 ஆப்கானித்தான்
80 (17.2 பந்துப் பரிமாற்றங்கள்)
லூக் ரைட் 99* (55)
இசாதுல்லா தவலாத்சைய் 2/56 (3 ப.ப)
குல்போதின் நயிப் 44 (32)
சமித் பட்டேல் 2/6 (3 ப.ப)
இங்கிலாந்து 116 ஓட்டங்களில் வென்றது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார தர்மசேன (இல), சைமன் டோஃபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: லூக் ரைட் (இங்)
 • ஆப்கானித்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
 • இப்போட்டியின் விளைவாக இங்கிலாந்தும் இந்தியாவும் சூப்பர் எட்டு நிலைக்குச் செல்ல ஆப்கானித்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.

23 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இந்தியா Flag of India.svg
170/4 (20 ப.ப)
ரோகித் சர்மா 55* (33)
இசுடீவன் ஃபின் 2/33 (4 ப.ப)
கிரெய்க் கீசுவாட்டர் 35 (25)
ஹர்பஜன் சிங் 4/12 (4.0 ப.ப)
இந்தியா 90 ஓட்டங்களில் வென்றது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.) , ஆசத் ரவூப் (பாக்)
ஆட்ட நாயகன்: அர்பஜன் சிங் இந்தியா
 • இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
 • இங்கிலாந்திற்கு பன்னாட்டு இருபது20 ஆட்டமொன்றில் இதுவே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்

குழு பி[தொகு]

அணி த.வ.எண் வி வெ தோ மு.இ நிஓவி பு
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா பி1 2 2 0 0 +2.184 4
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் பி2 2 0 1 1 -1.855 1
Cricket Ireland flag.svg அயர்லாந்து 2 0 1 1 -2.092 1
19 செப்டம்பர்
15:30 (ப/இ)
Scorecard
அயர்லாந்து Cricket Ireland flag.svg
123/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
125/3 (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)
கெவின் ஓபிரியன் 35 (29)
ஷேன் வாட்சன் 3/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 51(30)
கெவின் ஓபிரியன் 1/18 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா ஏழு இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.) & குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆத்தி)
 • அயர்லாந்து நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

22 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
ஆத்திரேலியா 17 ஓட்டங்களில் வென்றது. (டக்வோர்த் லூயிஸ் முறை)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஆசத் ரவூப் (பாக்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆத்தி.)
 • மேற்கிந்தியத் தீவுகள் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
 • 9.1 பந்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது
 • 9.1 பந்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு இலக்கு இழந்தநிலையில் ட/லூ இணைநிலை புள்ளி 83, எனவே 17 ஓட்டங்களில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா சூப்பர் எட்டு சுற்றுக்கு இதன் மூலம் தகுதி பெறுகிறது.

24 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
Cricket Ireland flag.svg அயர்லாந்து
129/6 (19 ப.ப)
நியல் ஓபிரியன் 25 (21)
கிறிஸ் கெயில் 2/21 (3 ப.ப)
 • மேற்கிந்தியத் தீவுகள் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
 • மழையினால் ஆட்டம் அணிக்கு 19 பந்துப் பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டது
 • மேற்கிந்தியத் தீவுகள் விளையாடத் தொடங்கும் முன்னரே ஆட்டம் கைவிடப்பட்டது.
 • மேலான நிகர ஓட்ட விகிதத்தால் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற அயர்லாந்து வெளியேற்றப்பட்டது.

குழு சி[தொகு]

அணி த.வ.எண் வி வெ தோ மு.இ நிஓவி பு
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா C2 2 2 0 0 +3.597 4
Flag of Sri Lanka.svg இலங்கை C1 2 1 1 0 +1.852 2
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே C3 2 0 2 0 -3.624 0
18 செப்டம்பர்
19:30 (ப/இ)
Scorecard
இலங்கை Flag of Sri Lanka.svg
182/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே
100 (17.3 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 44 (26)
கிரீம் கிரெமர் 1/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
அமில்டன் மசகட்சா 20 (23)
அஜந்த மென்டிஸ் 6/8 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
 • சிம்பாப்வே நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
 • இருபது20 பன்னாட்டு அறிமுகம்: தில்ஷன் முனவீர (இல.), பிரியன் விடோரி (சிம்.)
 • அஜந்த மென்டிஸ் T20 போட்டிகளில் தனது மிகச்சிறந்த பந்துவீச்சுச் சாதனையை சாதித்தார்.[7]

20 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
கிரெய்கு எர்வைன் 37 (40)
ஜாக் காலிஸ் 4/15 (4 ப.ப)
ரிச்சர்டு லெவி 50* (43)
கிரெய்கு எர்வைன் 0/10 (2 ப.ப)
தென்னாபிரிக்கா 10 இலக்குகளில் வென்றது
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை, இலங்கை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்தி.) , ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.)
ஆட்ட நாயகன்: ஜாக் காலிஸ் (தென்னாபிரிக்கா)
 • தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
 • இப்போட்டியின் முடிவால் இலங்கையும் தென்னாபிரிக்காவும் சூப்பர் எட்டு சுற்றுக்குச் செல்ல சிம்பாப்வே போட்டியிலிருந்து வெளியேறுகிறது.

22 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
Flag of Sri Lanka.svg இலங்கை
46/5 (7 ப.ப)
 • இலங்கை நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
 • மழையினால் ஆட்டம் தாமதமாகத் துவங்கியது; ஆட்டம் அணிக்கு ஏழு பந்துப் பரிமாற்றங்கள் ஆட்டமாக குறைக்கப்பட்டது

குழு டி[தொகு]

அணி த.வ.எண் வி வெ தோ மு.இ நிஓவி பு
Flag of Pakistan.svg பாக்கித்தான் டி1 2 2 0 0 +0.706 4
Flag of New Zealand.svg நியூசிலாந்து டி2 2 1 1 0 +1.150 2
Flag of Bangladesh.svg வங்காளதேசம் 2 0 2 0 -1.868 0
21 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
நியூசிலாந்து 59 ஓட்டங்களில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தென். ஆ) , நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

23 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
ரோப் நிகோல் 33 (28)
சயீத் அஜ்மல் 4/30 (4 ப.ப)
பாக்கித்தான் 13 ஓட்டங்களில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தெ.ஆ) , புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: நசீர் ஜம்சீட் (பாக்கித்தான்)
 • பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
 • இந்த ஆட்ட முடிவின் விளைவாக நியூசிலாந்து சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற்றது

25 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
Flag of Bangladesh.svg வங்காளதேசம்
175/6 (20.0 ப.ப)
பாக்கித்தான் எட்டு இலக்குகளால் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்தி),இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: இம்ரான் நசீர் (பாக்கித்தான்)
 • வங்காளதேசம் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
 • பாக்கித்தானுக்கு சூப்பர் எட்டுச் சுற்றுக்கு முன்னேற 140 ஓட்டங்கள் தேவையாயிருந்தது
 • இவ்வாண்டின் பதுஅ உலக இருபது20 போட்டியில் மிக விரைவாக ஐம்பது ஓட்டங்கள் எடுத்தவரில் ஒருவராக இம்ரான் நசீர் விளங்கினார்.
 • இந்த ஆட்ட முடிவினால் பாக்கிதான் சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற வங்காளதேசம் வெளியேறியது.
 • பாக்கித்தானின் மிக உயர்ந்த ஓட்டப் பிடித்தல்
 • 54 பந்துகளில் சகீப் அல் அசனின் 84 ஓட்டங்கள் பாக்கித்தானுக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியொன்றில் தனிநபர் பெற்ற மிக உயரிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

சூப்பர் எட்டு சுற்று[தொகு]

அணிகளுக்கு போட்டியின் துவக்கத்தில் கொடுக்கப்பட்ட தரவரிசை குழுச் சுற்று ஆட்ட முடிவுகளால் மாற்றப்படாது; ஏதேனும் தரவரிசை அளிக்கப்பட்ட அணி தோற்றாலே அதன் தரவரிசையை வென்ற அணி மேற்கொள்ளும்.[8]

குழு 1[தொகு]

அணி வி வெ தோ மு.இ நி.ஓ.வி புள்ளிகள்
Flag of Sri Lanka.svg இலங்கை 3 3 0 0 +0.998 6
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 3 2 1 0 -0.375 4
Flag of England.svg இங்கிலாந்து 3 1 2 0 -0.397 2
Flag of New Zealand.svg நியூசிலாந்து 3 0 3 0 -0.169 0
27 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
Flag of Sri Lanka.svg இலங்கை
174/6 (20 ப.ப)
ராப் நிகோல் 58 (30)
அகில தனஞ்செய 2/32 (4 ப.ப)
ஆட்டம் சமனானது; இலங்கை சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சைமன் டோபல் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: திலகரத்ன தில்சான் (இலங்கை)
 • நியூசிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
 • T20I அறிமுகம்: அகில தனஞ்செய (இல.)
சூப்பர் பந்துப் பரிமாற்றம்
பந்து வீச்சு Flag of Sri Lanka.svg இலங்கை Flag of New Zealand.svg நியூசிலாந்து
பந்து வீச்சாளர் துடுப்பாட்டக்காரர் ஓட்டங்கள் பந்து வீச்சாளர் துடுப்பாட்டக்காரர் ஓட்டங்கள்
1 டிம் சௌத்தி மகேல ஜயவர்தன 2 லசித் மாலிங்க மார்ட்டின் குப்தில் 2
2 டிம் சௌத்தி மகேல ஜயவர்தன 1 லசித் மாலிங்க மார்ட்டின் குப்தில் 1
3 டிம் சௌத்தி திசாரா பெரேரா 0wd லசித் மாலிங்க பிரண்டன் மெக்கல்லம் 2b
4 டிம் சௌத்தி திசாரா பெரேரா 2 லசித் மாலிங்க பிரண்டன் மெக்கல்லம் 1
5 டிம் சௌத்தி திசாரா பெரேரா 1wd லசித் மாலிங்க மார்ட்டின் குப்தில் 0 W
6 டிம் சௌத்தி மகேல ஜெயவர்தன 1 W லசித் மாலிங்க பிரண்டன் மெக்கல்லம் 1
7 டிம் சௌத்தி திலகரத்ன தில்சான் 1lb      
8 டிம் சௌத்தி திசாரா பெரேரா 3      
மொத்தம் 13/1 மொத்தம் 7/127 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
மேற்கிந்தியத் தீவுகள் WestIndiesCricketFlagPre1999.svg
179/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of England.svg இங்கிலாந்து
164/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜோன்சன் சார்ல்சு 84 (56)
ஸ்டூவர்ட் பிரோட் 2/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இயோன் மோர்கன் 71* (36)
ரவி ராம்பால் 2/37 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 15 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), ஸ்டீவ் டேவிசு (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோன்சன் சார்ல்சு (மேதி)
 • மேற்கிந்தியத் தீவுகள் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
 • இயன் மோர்கனின் 50 ஓட்டங்கள் (25 பந்து வீச்சுகளில்) ஐசிசி இருபது20 போட்டி ஒன்றில் இங்கிலாந்தின் அதி வேக ஓட்டங்கள்.

29 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
148/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of England.svg இங்கிலாந்து
149/4 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜேம்ஸ் பிராங்கிளின் 50 (33)
ஸ்டீவன் ஃபின் 3/16 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
லூக் ரைட் 76 (43)
டேனியல் வெட்டோரி 1/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: லூக் ரைட் (இங்கி)
 • நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.

29 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
மேற்கிந்தியத் தீவுகள் WestIndiesCricketFlagPre1999.svg
129/5 (20.0 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Sri Lanka.svg இலங்கை
130/1 (15.2 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்லன் சாமுவேல்சு 50 (35)
நுவன் குலசேகர 2/12 (4.0 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேல ஜயவர்தன 65* (49)
ரவி ராம்பால் 1/39 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 9 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)
ஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இல)
 • நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
 • மகேல ஜயவர்தன ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் கிறிஸ் கெயில் நிலைநாட்டிய 6 அரைச்சதங்கள் என்ற சாதனையை சமப்படுத்தினார்.[9]
  குமார் சங்கக்கார இருபது20 போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

1 அக்டோபர்
15:30 (ப/இ)
Scorecard
மேற்கிந்தியத் தீவுகள் WestIndiesCricketFlagPre1999.svg
139 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of New Zealand.svg நியூசிலாந்து
139/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கிறிஸ் கெயில் 30 (14)
டிம் சௌத்தி 3/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரொஸ் டெய்லர் 62* (40)
சுனில் நரின் 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆட்டம் சமனானது; மேற்கிந்திய அணி சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஆசத் ரவூப் (பாக்)
ஆட்ட நாயகன்: சுனில் நரின் (மேற்)
 • நியூசிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தேர்ந்தது.
 • நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
சூப்பர் பந்துப் பரிமாற்றம்
பந்து வீச்சு Flag of New Zealand.svg நியூசிலாந்து WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்
பந்து வீச்சாளர் துடுப்பாட்டக்காரர் ஓட்டங்கள் பந்து வீச்சாளர் துடுப்பாட்டக்காரர் ஓட்டங்கள்
1 மார்லன் சாமுவேல்சு ரொஸ் டெய்லர் 1wd டிம் சௌத்தி கிறிஸ் கெயில் 6nb
2 மார்லன் சாமுவேல்சு ரொஸ் டெய்லர் 2 டிம் சௌத்தி கிறிஸ் கெயில் 1
3 மார்லன் சாமுவேல்சு ரொஸ் டெய்லர் 2 டிம் சௌத்தி மார்லன் சாமுவேல்சு 1lb
4 மார்லன் சாமுவேல்சு பிரண்டன் மெக்கல்லம் 1 டிம் சௌத்தி மார்லன் சாமுவேல்சு 1
5 மார்லன் சாமுவேல்சு ரொஸ் டெய்லர் 4 டிம் சௌத்தி கிறிஸ் கெயில் 1wd
6 மார்லன் சாமுவேல்சு ரொஸ் டெய்லர் 6 டிம் சௌத்தி கிறிஸ் கெயில் 1
7 மார்லன் சாமுவேல்சு ரொஸ் டெய்லர் 2 டிம் சௌத்தி மார்லன் சாமுவேல்சு 6
மொத்தம் 17/0 மொத்தம் 18/01 அக்டோபர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இலங்கை Flag of Sri Lanka.svg
169/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of England.svg இங்கிலாந்து
150/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேல ஜயவர்தன 42 (38)
ஸ்டூவர்ட் பிரோட் 3/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சமித் பட்டேல் 67 (48)
லசித் மாலிங்க 5/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இல)
 • இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
 • இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன, இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

குழு 2[தொகு]

அணி வி வெ தோ மு.இ நி.ஓ.வி புள்ளிகள்
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 3 2 1 0 +0.464 4
Flag of Pakistan.svg பாக்கித்தான் 3 2 1 0 +0.272 4
Flag of India.svg இந்தியா 3 2 1 0 -0.274 4
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா 3 0 3 0 -0.421 0
28 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
133/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Pakistan.svg பாக்கித்தான்
136/8 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜே பி டுமினி 48 (38)
முகம்மது ஹஃபீஸ் 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 43* (41)
டேல் ஸ்டெய்ன் 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கித்தான் அணி 2 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: உமர் குல் (பாக்)
 • தென்னாப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.

28 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இந்தியா Flag of India.svg
140/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
141/1 (14.5 பந்துப் பரிமாற்றங்கள்)
இர்பான் பதான் 31 (30)
ஷேன் வாட்சன் 3/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 72 (42)
யுவராஜ் சிங் 1/16 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 9 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி)
 • இந்தியா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.

30 செப்டம்பர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
146/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
147/2 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ரொபின் பீட்டர்சன் 32* (19)
சேவியர் டோர்ட்டி 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 70 (47)
மோர்னி மோர்க்கல் 1/23 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால வெற்றி.
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.

30 செப்டம்பர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
128 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of India.svg இந்தியா
129/2 (17.0 பந்துப் பரிமாற்றங்கள்)
சோயிப் மாலிக் 28 (22)
லட்சுமிபதி பாலாஜி 3/22 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 78* (61)
ராசா அசன் 1/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்தியா)
 • பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.

2 அக்டோபர்
15:30 (ப/இ)
புள்ளியட்டை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
149/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
117/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
நசீர் ஜம்சீட் 55 (46)
மிச்செல் ஸ்டார்க் 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மைக்கேல் ஹசி 54* (47)
சயீத் அஜ்மல் 3/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கித்தான் 32 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ராசா அசன் (பாக்)
 • ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தேர்ந்தது.
 • இப்போட்டி முடிவை அடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தெரிவானது, தென்னாப்பிரிக்கா சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது.

2 அக்டோபர்
19:30 (ப/இ)
புள்ளியட்டை
இந்தியா Flag of India.svg
152/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா
151 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
சுரேஷ் ரைனா 45 (34)
ரொபின் பீட்டர்சன் 2/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரான்சுவா டு பிளெசீ 65 (38)
ஜாகிர் கான் 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 1 ஓட்டத்தால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: யுவராஜ் சிங் (இந்)
 • தென்னாப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
 • இப்போட்டியின் முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தெரிவானது, இந்தியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.

வெளியேற்றுநிலைச் சுற்று[தொகு]

  அரையிறுதி ஆட்டம் இறுதிப்போட்டி
                 
 Flag of Sri Lanka.svg இலங்கை 139/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)  
 Flag of Pakistan.svg பாக்கித்தான் 123/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)  
     WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் (20 பந்துப் பரிமாற்றங்கள்) 137/6
   Flag of Sri Lanka.svg இலங்கை 101 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 205/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
 Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 131 (16.4 பந்துப் பரிமாற்றங்கள்)  

அரையிறுதிப் போட்டிகள்[தொகு]

4 அக்டோபர்
19:00 (ப/இ)
புள்ளியட்டை
Flag of Sri Lanka.svg இலங்கை
139/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Pakistan.svg பாக்கித்தான்
123/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேல ஜயவர்தன 42 (36)
முகமது அபீசு 1/12 (2 பந்துப் பரிமாற்றங்கள்)
முகமது அபீசு 42 (40)
ரங்கன ஹேரத் 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: சைமன் டோபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இல)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
 • இப்போட்டி முடிவுகளை அடுத்து இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, பாக்கித்தான் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
 • இலங்கை ஐசிசி இருபது20 இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பது 2009 இற்குப் பின்னர் இது இரண்டாவது தடவையாகும்.

5 அக்டோபர்
19:00 (ப/இ)
புள்ளியட்டை
மேற்கிந்தியத் தீவுகள் WestIndiesCricketFlagPre1999.svg
205/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
131 (16.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கிறிஸ் கெயில் 75* (41)
பாட் கமின்சு 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சியார்ச்சு பெய்லி 63 (29)
ரவி ராம்பால் 3/16 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 74 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (மேற்)
 • மேற்கிந்தியத் தீவுகள் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது, ஆத்திரேலியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
 • மேற்கிந்தியத் தீவுகள் ஐசிசி இருபது20 உலகக்கோபை இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதற் தடவையாகும்.

இறுதிப் போட்டி[தொகு]

7 அக்டோபர்
19:00 (ப/இ)
புள்ளியட்டை
மேற்கிந்தியத் தீவுகள் WestIndiesCricketFlagPre1999.svg
137/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Sri Lanka.svg இலங்கை
101 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்லன் சாமுவேல்சு 78 (55)
அஜந்த மென்டிஸ் 4/12 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேல ஜயவர்தன 33 (36)
சுனில் நரைன் 3/9 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 36 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேற்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012 ஐசிசி உலக இருபது20 கோப்பையை வென்றது.
 • முதற்தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் இருபது20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

புள்ளிவிபரம்[தொகு]

துடுப்பாட்டம்[தொகு]

அதிகூடிய மொத்த ஓட்டங்கள்
வீரர்[10] ஆட்டங்கள் ஓட்டங்கள் சரா ஓவீ அஓ 100 50 4கள் 6கள்
ஆத்திரேலியாவின் கொடி வாட்சன், ஷேன்ஷேன் வாட்சன் 6 249 49.80 150.00 72 0 3 19 15
இலங்கையின் கொடி ஜயவர்தன, மகேலமகேல ஜயவர்தன 7 243 40.50 116.26 65* 0 1 29 5
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடிசாமுவல், மார்லன்மார்லன் சாமுவல் 6 230 38.33 132.94 78 0 3 14 15
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி கெயில், கிறிஸ்கிறிஸ் கெயில் 6 222 44.40 150.00 75* 0 3 19 16
நியூசிலாந்து கொடி மெக்கல்லம், பிரண்டன்பிரண்டன் மெக்கல்லம் 5 212 42.40 159.39 123* 1 0 20 10

பந்துவீச்சு[தொகு]

அதிகூடிய இலக்குகள்
வீரர்[11] ஆட்டங்கள் இல சரா சிக்கனம் இசிப SR 4இல 5இல
இலங்கையின் கொடி மென்டிஸ், அஜந்தஅஜந்த மென்டிஸ் 6 15 9.80 9.6 &0000000000000006.1250006/8 9.6 1 1
ஆத்திரேலியாவின் கொடி வாட்சன், ஷேன்ஷேன் வாட்சன் 6 11 16.00 7.33 &0000000000000003.0384623/26 13.0 0 0
ஆத்திரேலியாவின் கொடி இசுடார்க், மிச்சல்மிச்சல் இசுடார்க் 6 10 16.40 6.83 &0000000000000003.0500003/20 14.4 0 0
இந்தியாவின் கொடி பாலாஜி, லட்சுமிபதிலட்சுமிபதி பாலாஜி 4 9 9.77 7.33 &0000000000000003.0526323/19 8.0 0 0
பாக்கித்தானின் கொடி அஜ்மல், சயீத்சயீத் அஜ்மல் 6 9 18.11 6.79 &0000000000000004.1250004/34 16.0 1 0

அணி[தொகு]

அதிகூடிய மொத்த ஓட்டங்கள்
அணி ஓட்டங்கள் பந்து மாற்றங்கள் ஓ.வீ
Flag of England.svg இங்கிலாந்து    196/5      20   9.80
Flag of New Zealand.svg நியூசிலாந்து    191/3      20   9.55
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்    191/8      20   9.55
Flag of Sri Lanka.svg இலங்கை    182/4      20   9.10
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்    179/5      20   8.95

அதிகூடிய ஒட்டுமொத்த ஓட்டங்கள்
அணி 1 அணி 2 ஒ.மொ.ஓ பந்து மாற்றங்கள் ஓ.வீ
Flag of Bangladesh.svg வங்காளதேசம் Flag of Pakistan.svg பாக்கித்தான்    353/8   38.4   9.12
Flag of Sri Lanka.svg இலங்கை Flag of New Zealand.svg நியூசிலாந்து    348/13   40.0   8.70
Flag of England.svg இங்கிலாந்து WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்    343/9   40.0   8.57
Flag of New Zealand.svg நியூசிலாந்து Flag of Pakistan.svg பாக்கித்தான்    341/15   40.0   8.52
Flag of Bangladesh.svg வங்காளதேசம் Flag of New Zealand.svg நியூசிலாந்து    323/11   40.0   8.02

பிற புள்ளிவிபரங்கள்[தொகு]

அதிகூடிய தனியாள் ஓட்டங்கள்
நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம்    123 (58)   
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    99* (55)   
வங்காளதேசத்தின் கொடி சகீப் அல் அசன்    84 (54)   
பாக்கித்தானின் கொடி இம்ரான் நசீர்    72 (36)   
பாக்கித்தானின் கொடி நசீர் ஜம்சீட்    56 (35)   

ஐம்பதுகள்
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    1   
பாக்கித்தானின் கொடி இம்ரான் நசீர்    1   
வங்காளதேசத்தின் கொடி சகீப் அல் அசன்    1   

நூறுகள்
நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம்    1   

அதிகூடிய ஆறு ஓட்டங்கள்
நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம்    8   
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    7   
பாக்கித்தானின் கொடி நசீர் ஜம்சீட்    6   
ஆத்திரேலியாவின் கொடி ஷேன் வாட்சன்    6   
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி கிறிஸ் கெயில்    4   

மிக நீண்ட ஆறு ஓட்டம்
ஆத்திரேலியாவின் கொடி ஷேன் வாட்சன்    98m   
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி கிறிஸ் கெயில்    96m   
ஆப்கானித்தானின் கொடி முகம்மது நபி    95m   

அதிகூடிய நாலு ஓட்டங்கள்
நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம்    15   
பாக்கித்தானின் கொடி இம்ரான் நசீர்    14   
வங்காளதேசத்தின் கொடி சகீப் அல் அசன்    13   
இந்தியாவின் கொடி விராட் கோலி    10   
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    8   

ஒரு இன்னிங்சிலான அதிகூடிய ஓட்டவீதம்

குறைந்தது 20 பந்துகளிற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்

நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம்    212.06 (123 ஓட்டங்கள் 58 பந்துகளில்)
பாக்கித்தானின் கொடி இம்ரான் நசீர்    200.00 (72, 36 பந்துகளில்)
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    180.96 (99, 55 பந்துகளில்)
ஆத்திரேலியாவின் கொடி ஷேன் வாட்சன்    170.37 (41, 24 பந்துகளில்)
இந்தியாவின் கொடி ரோகித் சர்மா    166.66 (55, 33 பந்துகளில்)

ஒட்டுமொத்த அதிகூடிய ஓட்டவீதம்

குறைந்தது 50 பந்துகளிற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்

பாக்கித்தானின் கொடி இம்ரான் நசீர்    186.53   
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    177.96   
நியூசிலாந்து கொடி பிரண்டன் மெக்கல்லம்    174.15   
ஆத்திரேலியாவின் கொடி ஷேன் வாட்சன்    170.37   
வங்காளதேசத்தின் கொடி சகீப் அல் அசன்    153.22   

அதிகூடிய துடுப்பாட்ட சராசரிகள்
இங்கிலாந்தின் கொடி லூக் ரைட்    105.00   
ஆத்திரேலியாவின் கொடி ஷேன் வாட்சன்    92.00   
பாக்கித்தானின் கொடி நசீர் ஜம்சீட்    85.00   

அதிகூடிய துடுப்பாட்ட சராசரிகள்
பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி சுனில் நாரைன்    400.00   
ஆப்கானித்தானின் கொடி நசிபுல்லா சாட்ரன்    250.00   

சிறந்த பந்து வீச்சு
இலங்கையின் கொடி அஜந்த மென்டிஸ்    6/8 (4 ஓவர்கள்)   
இந்தியாவின் கொடி ஹர்பஜன் சிங்    4/12 (4 ஓவர்கள்)   
தென்னாப்பிரிக்கா கொடி ஜாக் கலிஸ்    4/15 (4 ஓவர்கள்)   
பாக்கித்தானின் கொடி சயீத் அஜ்மல்    4/30 (4 ஓவர்கள்)   
நியூசிலாந்து கொடி டிம் சௌத்தி    3/16 (4 ஓவர்கள்)   

ஊடகத் துழாவுகை[தொகு]

நாடு/நிலப்பகுதி [12] தொலைக்காட்சி வானெலி இணையம்
 ஆப்கானித்தான் Lemar TV Salaam Wantadar
 ஆத்திரேலியா Fox Sports Australia
Nine Network (இறுதி மற்றும் ஆத்திரேலிய ஆட்டங்கள் மாத்திரம்)
foxsports.com.au
 புரூணை,  மலேசியா அஸ்ரோ
 வங்காளதேசம் Bangladesh Television Bangladesh Betar espnstar.com
 சீனா,  ஆங்காங்,  மாலைதீவுகள்,  நேபாளம்
 பப்புவா நியூ கினி,  சிங்கப்பூர்
ஈஎஸ்பிஎன்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ஸ்டார் கிரிக்கெட்
espnstar.com
 கனடா Sportsnet Sportsnet World Online
கரிபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா ஈஎஸ்பிஎன் Caribbean Media Corporation ESPN3
 ஐரோப்பா (அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தை தவிர்த்து) யுரோஸ்போர்ட் 2
 இந்தியா தூர்தர்சன் (இந்தியாவின் ஆட்டங்கள் மாத்திரம்)
ஈஎஸ்பிஎன்
ஸ்டார் கிரிக்கெட்
அனைத்திந்திய வானொலி (நேரடி), FM radio (Updates) www.espncricinfo.com (Live score updates)
www.espnstar.com (செய்தி)
 அயர்லாந்து,  ஐக்கிய இராச்சியம் ஸ்கை ஸ்போர்ட்ஸ் பிபிசி skysports.com
மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா கிரிக்வண் 89.1 ரேடியோ4
 நியூசிலாந்து SKY Network Television ரேடியோ ஸ்போர்ட்
பசிபிக் தீவுகள் பிஜி டீவி
 பாக்கித்தான் PTV Home (Terrestrial)
PTV Sports (Cable)
TEN Sports (Cable and IP TV)
Radio Pakistan
Hum FM, HOT FM 105(பாக்கித்தான் ஆட்டங்கள் மாத்திரம்)
espnstar.com
 சொலமன் தீவுகள் Telkom TV
 இலங்கை Carlton Sports Network இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
 தென்னாப்பிரிக்கா SABC
SuperSport
SABC
supersport.com
துணை சகாரான் ஆப்பிரிக்கா SuperSport supersport.com
 தொங்கா Tonga TV
 அமெரிக்கா,  புவேர்ட்டோ ரிக்கோ,  குவாம்,
 மெக்சிக்கோ,  நிக்கராகுவா,  பனாமா
ESPN2 (இறுதியாட்டம் மாத்திரம்) ESPN3

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "England to face India in World Twenty20". ESPN Cricinfo (21 செப்டம்பர் 2011).
 2. 2.0 2.1 2.2 "England to start ICC World Twenty20 title defence against qualifier". ஐசிசி. 21 September 2011. http://www.icc-cricket.com/events_and_awards/twenty20/newsdetails.php?newsId=17175_1316627340. 
 3. Cricket Country. "ICC T20 World Cup 2012 schedule: Match time table with group details". பார்த்த நாள் செப்டம்பர் 13, 2012.
 4. IPL Fight. "T20 World Cup 2012 Schedule". பார்த்த நாள் செப்டம்பர் 17, 2012.
 5. "Malinga named event ambassador for Twenty20 World Cup". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 8 June 2012. http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournaments/2012-world-twenty20/Malinga-named-event-ambassador-for-Twenty20-World-Cup/articleshow/13923970.cms. பார்த்த நாள்: 16 September 2012. 
 6. "India to open ICC World T20 campaign against a qualifier". The Times of India. PTI. 21 September 2011. http://timesofindia.indiatimes.com/articleshow/10068632.cms. பார்த்த நாள்: 23 October 2011. 
 7. "The Mendises script big win for Sri Lanka". ESPN Cricinfo (18 September 2012).
 8. "ICC World Twenty20 / Groups". Cricinfo. மூல முகவரியிலிருந்து 2 May 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 May 2010.
 9. SL crush West Indies, டெய்லிமிரர், செப். 29, 2012
 10. "ICC World Twenty20 Most Runs". Cricinfo (8 October 2012).
 11. "ICC World Twenty20 Most Wickets". Cricinfo. 18 September 2012. http://stats.espncricinfo.com/icc-world-twenty20-2012/engine/records/bowling/most_wickets_career.html?id=6856;type=tournament. 
 12. Broadcasters iccworldtwenty20.com. Retrieved on 13 Sept, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_ஐசிசி_உலக_இருபது20&oldid=2371698" இருந்து மீள்விக்கப்பட்டது