பகல்/இரவுத் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளிவெள்ள (பகல்/இரவு) துடுப்பாட்டம் இரவு நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியாகும். 1977ஆம் ஆண்டு வணிகமுறையில் துவங்கியதிலிருந்து ஒளிவெள்ள விளக்குகளின் பயன்பாடு தேசிய மற்றும் பன்னாட்டளவில் துடுப்பாட்டத்திற்கு மிகுந்த முதலீட்டை ஏற்படுத்தியுள்ளது. இன்று பெரும்பாலான தேர்வுகள் ஆடும் நாட்டு அரங்கங்களில் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 10 முதல் பதினான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியானது ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. பார்த்த நாள் 29 June 2015.