ரொபின் பீட்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரொபின் பீட்டர்சன்
Robin Peterson.jpg
தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
பிறப்பு 4 ஆகத்து 1979 (1979-08-04) (அகவை 40)
போர்ட் எலிசபெத், தென்னாபிரிக்கா
வகை பந்து வீச்சுசாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழி
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 291) மே 1, 2003: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு பெப்ரவரி 12, 2014: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 70) செப்டம்பர் 25, 2002: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 14, 2007:  எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997–2004 Eastern Province
2004–2009 Warriors
2009–present Cape Cobras
2010 Derbyshire (squad no. 5)
2012 Mumbai Indians
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 14 77 134 206
ஓட்டங்கள் 433 545 4,504 2,885
துடுப்பாட்ட சராசரி 28.86 20.96 25.53 25.53
100கள்/50கள் 0/2 0/1 6/17 1/16
அதிக ஓட்டங்கள் 84 68 130 101
பந்து வீச்சுகள் 2,311 3,193 24,149 8,589
இலக்குகள் 35 70 373 224
பந்துவீச்சு சராசரி 36.57 37.20 32.76 29.84
சுற்றில் 5 இலக்குகள் 1 0 15 4
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/33 4/12 6/67 7/24
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 27/– 63/– 78/–

பெப்ரவரி 12, 2014 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரொபின் பீட்டர்சன் (Robin John Peterson, பிறப்பு: ஆகத்து 4 1979), இவர் தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_பீட்டர்சன்&oldid=2237192" இருந்து மீள்விக்கப்பட்டது