உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டி மாவட்டம்
கண்டி தேர்தல் மாவட்டம்
கண்டி மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் மத்திய மாகாணம்
தலைநகரம் கண்டி
மக்கள்தொகை(2001) 1272463
பரப்பளவு (நீர் %) 1940 (1%)
மக்களடர்த்தி 664 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 1
நகரசபைகள் 4
பிரதேச சபைகள் 17
பாராளுமன்ற தொகுதிகள் 13
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
20
வார்டுகள் 58
கிராம சேவையாளர் பிரிவுகள்

கண்டி மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. கண்டி நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1188 கிராமசேவகர் பிரிவுகளையும் 20 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011
  2. "District Secretariat - Kandy". www.kandy.dist.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  3. "Land area by province, district and divisional secretariat division" (PDF). Statistical Abstract 2019. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2021-01-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_மாவட்டம்&oldid=3889758" இலிருந்து மீள்விக்கப்பட்டது