லூக் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூக் ரைட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் லூக் ஜேம்ஸ் ரைட்
பிறப்பு 7 மார்ச்சு 1985 (1985-03-07) (அகவை 33)
கிரன்டம், இங்கிலாந்து
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 204) செப்டம்பர் 5, 2007: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 2, 2009:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 6 (formerly 45)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள் 44 66 142 29
ஓட்டங்கள் 656 2,867 2,125 346
துடுப்பாட்ட சராசரி 21.86 36.75 23.09 15.72
100கள்/50கள் 0/2 8/15 1/5 0/1
அதிக ஓட்டங்கள் 52 155* 125 71
பந்து வீச்சுகள் 972 6,672 4,407 156
இலக்குகள் 15 101 100 6
பந்துவீச்சு சராசரி 55.20 38.85 38.85 36.50
சுற்றில் 5 இலக்குகள் 0 3 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/34 5/65 4/12 1/5
பிடிகள்/ஸ்டம்புகள் 17/– 29/– 44/– 10/–

பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

லூக் ஜேம்ஸ் ரைட் (Luke James Wright, பிறப்பு: மார்ச்சு 7, 1985), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்_ரைட்&oldid=2215543" இருந்து மீள்விக்கப்பட்டது