ஜே பி டுமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீன்-போல் டுமினி
JP Duminy.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜீன்-போல் டுமினி
பட்டப்பெயர் ஜே. பி
பிறப்பு 14 ஏப்ரல் 1984 (1984-04-14) (அகவை 34)
கெப்டவுன், தென்னாபிரிக்கா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 302) திசம்பர் 17, 2008: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு சூலை 30, 2015: எ வங்காளதேசத்
முதல் ஒருநாள் போட்டி (cap 77) ஆகத்து 20, 2004: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2015:  எ இந்தியா
சட்டை இல. 21
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா T20I முதல்
ஆட்டங்கள் 29 146 59 88
ஓட்டங்கள் 1,280 3,937 1,406 5,604
துடுப்பாட்ட சராசரி 35.55 38.98 37.00 48.73
100கள்/50கள் 4/6 4/21 –/7 17/28
அதிக ஓட்டங்கள் 166 150* 96* 200*
பந்து வீச்சுகள் 2,232 2697 271 4,693
இலக்குகள் 35 55 14 69
பந்துவீச்சு சராசரி 37.17 42.40 24.93 39.27
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 0
சிறந்த பந்துவீச்சு 4/73 3/29 3/18 5/108
பிடிகள்/ஸ்டம்புகள் 21/– 60/– 26/– 62/–

13 November, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜீன்-போல் டுமினி (Jean-Paul Duminy, பிறப்பு: ஏப்ரல் 14, 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_பி_டுமினி&oldid=2237300" இருந்து மீள்விக்கப்பட்டது