2016 ஐசிசி உலக இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2016 ஐசிசி உலக இருபது20
2016 ICC World Twenty20
2016 ICC World Twenty20 logo.png
நாட்கள் 8 மார்ச் – 3 ஏப்ரல் 2016
நிர்வாகி(கள்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வகை பன்னாட்டு இருபது20
போட்டித்தொடர் வகை குழுநிலை, ஒற்றை வெளியேற்றம்
நடத்துனர்(கள்)  இந்தியா
வெற்றியாளர் பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் கொடி மேற்கிந்தியத் தீவுகள் (2வது தடவை)
பங்குபெற்றோர் 16
போட்டிகள் 35
தொடர் நாயகன் இந்தியாவின் கொடி விராட் கோலி
கூடிய ஓட்டங்கள் வங்காளதேசத்தின் கொடி தமீம் இக்பால் (295)
கூடிய இலக்குகள் ஆப்கானித்தானின் கொடி முகம்மது நபி (12)
வலைத்தளம் www.icc-cricket.com
ந.மு.மீ.மு No
2014
2020

2016 ஐசிசி உலக இருபது20 (2016 ICC World Twenty20) என்பது 2016 ஆம் ஆண்டு மார்ச்சு 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் இடம்பெற்ற பன்னாட்டு இருபது20 உலகத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும்.[1][2] உலக இருபது20 போட்டிகளில் இது ஆறாவதாகும். இந்தியாவில் இது முதற்தடவையாக இடம்பெற்றது.[3]

இந்தியாவின் பெங்களூர், தரம்சாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், புது தில்லி ஆகிய ஏழு நகரங்களில் போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டி கல்கத்தாவில் ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெறது. 2014 போட்டியைப் போன்று இம்முறையும் 16 அணிகள் பங்குபற்றின. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்புரிமை வகிக்கும் 10 அணிகள் நேரடியாகவும், ஏனைய ஆறு நாடுகள் தெரிவுப் போட்டிகள் மூலமும் தெரிவாயின. கொல்கத்தா ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை நான்கு இலக்குகளால் வென்று உலகக் கோப்பையை இரண்டாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.

அணிகள்[தொகு]

இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 15 அணிகள் பங்குபற்றவுள்ளன. இவற்றில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்பினர்களான அனைத்துப் பத்து நாடுகளும் நேரடியாகவே தகுதி பெறுகின்றன. 2015 உலக இருபது20 தகுதிப் போட்டிகள் மூலமாக தகுதிபெறும் 5 இணை உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இத்தகுதிப் போட்டிகள் 2015 சூலை 5 முதல் சூலை 26 வரை அயர்லாந்து, மற்றும் இசுக்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.

ப.து.அ பன்னாட்டு இ20 வெற்றியாளர் தரவரிசையில் உள்ள முதல் எட்டு இடங்களில் உள்ள முழு உறுப்பு அணிகள் நேரடியாக சூப்பர் 10 நிலைக்கு தகுதி பெறுகின்றன. மீதமுள்ள எட்டு அணிகள் குழுநிலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவற்றிலிருந்து இரண்டு அணிகள் சூப்பர் 10 நிலைக்கு முன்னேறும்.

ஆட்ட அரங்குகள்[தொகு]

கொல்கத்தா பெங்களூர் மும்பை தரம்சாலா
ஈடன் கார்டன்ஸ் எம். சின்னசுவாமி அரங்கம் வான்கேடே அரங்கம் இமாச்சலப் பிரதேச
துடுப்பாட்ட வாரிய
அரங்கு
இருக்கைகள்: 66,349 இருக்கைகள்: 40,000 இருக்கைகள்: 32,000 இருக்கைகள்: 23,000
Eden Gardens.jpg Chinnaswamy Stadium MI vs RCB.jpg Wankhede ICC WCF.jpg Dharamshala stadium,himachal pradesh.jpg
புது தில்லி மொகாலி நாக்பூர்
பெரோசு சா கொட்லா பஞ்சாப் துடுப்பாட்ட
வாரிய
அரங்கு
விதர்பா துடுப்பாட்ட
வாரிய அரங்கு
இருக்கைகள்: 40,715 இருக்கைகள்: 26,950 இருக்கைகள்: 45,000
Feroz Shah Kotla Cricket Stadium, Delhi.jpg LightsMohali.png VCA Nagpur,India.jpg
இந்தியாவில் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிகள் இடம்பெறும் இடங்கள்.
அரங்கு நகரம் இருக்கைகள் ஆட்டங்கள்
ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா 66,349 4 (இறுதி)
எம். சின்னசுவாமி அரங்கம் பெங்களூர் 40,000 3
வான்கேடே அரங்கம் மும்பை 32,000 4 (அரையிறுதி)
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு தரம்சாலா 23,000 8 (குழுநிலை)
பெரோசு சா கோட்லா புது தில்லி 40,715 4 (அரையிறுதி)
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் மொகாலி 26,950 3
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் நாக்பூர் 45,000 9 (குழுநிலை)

முதல்சுற்று[தொகு]

குழு ஏ[தொகு]

அணி விளை வெ தோ மு.இ புள்ளி நி.ஓ.வி
Flag of Bangladesh.svg வங்காளதேசம் 3 2 0 1 5 +1.938
Flag of the Netherlands.svg நெதர்லாந்து 3 1 1 1 3 +0.154
Flag of Oman.svg ஓமான் 3 1 1 1 3 –1.521
Cricket Ireland flag.svg அயர்லாந்து 3 0 2 1 1 –0.685

     குழு 2 இற்கு முன்னேற்றம்.

9 மார்ச்
ஓட்டப்பலகை
வங்காளதேசம் Flag of Bangladesh.svg
153/7 (20 ஓவர்கள்)
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
145/7 (20 ஓவர்கள்)
தமீம் இக்பால் 83* (58)
டி வான் டெர் கக்டென் 3/21 (4 ஓவர்கள்)
வங்காளதேசம் 8 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: எஸ். ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.

9 மார்ச்
ஓட்டப்பலகை
அயர்லாந்து Cricket Ireland flag.svg
154/5 (20 ஓவர்கள்)
Flag of Oman.svg ஓமான்
157/8 (19.4 ஓவர்கள்)
கேரி வில்சன் 38 (34)
அன்சாரி 3/37 (4 ஓவர்கள்)
சீஷான் மக்சூத் 38 (33)
அண்டி மக் ப்ரினே 2/15 (3 ஓவர்கள்)
ஓமன் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), நைஜல் லோங் (இங்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடியது.

11 மார்ச்
ஓட்டப்பலகை
முடிவில்லை
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), எஸ். ரவி (இந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடியது.
 • மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.[4]

11 மார்ச்
ஓட்டப்பலகை
வங்காளதேசம் Flag of Bangladesh.svg
94/2 (8 ஓவர்கள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடியது.
 • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 12 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.
 • வங்காளதேச அணியின் ஆட்டத்தின் போது மழையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து அயர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.[5]

13 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நெதர்லாந்து Flag of the Netherlands.svg
59/5 (6 ஓவர்கள்)
Cricket Ireland flag.svg அயர்லாந்து
47/7 (6 ஓவர்கள்)
இசுட்டீவன் மைபர்க் 27 (18)
ஜியார்ஜ் டோக்ரெல் 3/7 (2 ஓவர்கள்)
பவுல் ஸ்டேர்லிங் 15 (7)
பவுல் வான் மீக்கெரென் 4/11 (2 ஓவர்கள்)
நெதர்லாந்து 12 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), சுந்தரம் இரவி (இந்)
ஆட்ட நாயகன்: பவுல் வான் மீக்கெரென் (நெத)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடியது.
 • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் ஆறு ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

13 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் Flag of Bangladesh.svg
180/2 (20 ஓவர்கள்)
Flag of Oman.svg ஓமான்
65/9 (12 ஓவர்கள்)
தமீம் இக்பால் 103* (63)
காவர் அலி 1/24 (3 ஓவர்கள்)
ஜைத்திந்தர் சிங் 25 (20)
சகீப் அல் அசன் 4/15 (3 ஓவர்கள்)
வங்காளதேசம் 54 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: தமீம் இக்பால் (வங்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடியது.
 • மழை காரணமாக ஓமான் அணிக்கு 120 ஓட்டங்கள் இலக்குடன் 12 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து ஓமான் அணி தொடரில் இருந்து வெளியேறியது, வங்காளதேசம் சூப்பர் 10 அணிக்குத் தெரிவானது.[6]

குழு பி[தொகு]

அணி விளை வெ தோ மு.இ புள்ளி நி.ஓ.வி
Flag of Afghanistan.svg ஆப்கானித்தான் 3 3 0 0 6 +1.540
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே 3 2 1 0 4 –0.567
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து 3 1 2 0 2 –0.132
Flag of Hong Kong.svg ஆங்காங் 3 0 3 0 0 –1.017

     குழு 1 இற்கு முன்னேற்றம்

8 மார்ச்
ஓட்டப்பலகை
சிம்பாப்வே Flag of Zimbabwe.svg
158/8 (20 ஓவர்கள்)
Flag of Hong Kong.svg ஆங்காங்
144/6 (20 ஓவர்கள்)
வுசி சிபாண்டா 59 (46)
தன்வீர் அப்சால் 2/19 (4 ஓவர்கள்)
ஜேமி அட்கின்சன் 53 (44)
டொனால்ட் திரிப்பானோ 2/27 (4 ஓவர்கள்)
சிம்பாப்வே 14 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: வூசி சிபாண்டா (சிம்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணி முதலில் களத்தடுப்பாடியது.
 • இ20ப போட்டி ஒன்றில் விளையாடத் தொடங்கிய வயதில் கூடிய (44 ஆண்டுகள் 30 நாட்கள்) ஆட்டக்காரராக ராயன் கேம்பல் (ஒங்கொங்) விளங்கினார்.[7]

8 மார்ச்
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் Flag of Afghanistan.svg
170/5 (20 ஓவர்கள்)
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து
156/5 (20 ஓவர்கள்)
முகம்மது சாஹ்ஷாட் 61 (39)
அலிஸ்டயர் எவான்சு 1/24 (4 ஓவர்கள்)
ஜோர்ஜ் மன்சி 41 (29)
ராசித் கான் 2/28 (4 ஓவர்கள்)
ஆப்கானித்தான் 14 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தென்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது சாஹ்ஷாட் (Afg)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடியது.

10 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
சிம்பாப்வே Flag of Zimbabwe.svg
147/7 (20 ஓவர்கள்)
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து
136 (19.4 ஓவர்கள்)
சேன் வில்லியம் 53 (36)
மார்க் வாட் 2/21 (4 ஓவர்கள்)
ரிச்சி பெரிங்டன் 36 (39)
வெலிங்டன் மசகாட்சா 4/28 (4 ஓவர்கள்)
சிம்பாப்வே 11 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), மராயிஸ் எராஸ்மஸ் (தென்)
ஆட்ட நாயகன்: வெலிங்டன் மசகாட்சா (சிம்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடியது.
 • இப்போட்டியை அடுத்து இசுக்கொட்லாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.[8]

10 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆங்காங் Flag of Hong Kong.svg
116/6 (20 ஓவர்கள்
Flag of Afghanistan.svg ஆப்கானித்தான்
119/4 (18 ஓவர்கள்)
அன்சுமன் ராத் 28 (31)
முகம்மது நபி 4/20 (4 ஓவர்கள்)
முகம்மது சாஹ்ஷாட் 41 (40)
ராயன் கேம்பல் 2/28 (4 ஓவர்கள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடியது.
 • இப்போட்டியை அடுத்து ஆங்காங்கு தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.[9]

12 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் Flag of Afghanistan.svg
186/6 (20 ஓவர்கள்)
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே
127 (19.4 ஓவர்கள்)
டினாஷே பன்யங்கரா 17* (7)
ராசித் கான் 3/11 (4 ஓவர்கள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடியது.
 • இப்போட்டியை அடுத்து சிம்பாப்வே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, ஆப்கானித்தான் அடுத்த சுற்றுக்கு முதற்தடவையாகத் தெரிவானது.[10][11]

12 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆங்காங் Flag of Hong Kong.svg
127/7 (20 ஓவர்கள்)
Flag of Scotland.svg இசுக்காட்லாந்து
78/2 (8 ஓவர்கள்)
மார்க் சாப்மேன் 40 (41)
மாட் மாச்சன் 2/26 (4 ஓவர்கள்)
மெத்தியூ குரொசு 22 (14)
ஐசாசு கான் 1/11 (1 ஓவர்)
இசுக்கொட்லாந்து 8 இலக்குகளால் வெற்றி (ட/லூ)
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: மாட் மாச்சன் (இசுக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடியது.
 • மழை காரணமாக இசுக்கொட்லாந்தின் வெற்றி இலக்கு 10 ஓரவ்களுக்கு 76 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
 • ஐசிசி தொடர் ஒன்றில் இசுக்கொட்லாந்தின் முதலாவது வெற்றி இதுவாகும்.[12]

இரண்டாவது சுற்று[தொகு]

தெரிவு நாடு
நடத்துபவர் Flag of India.svg இந்தியா
முழுமையான உறுப்புரிமைகள் Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
Flag of England.svg இங்கிலாந்து
Flag of New Zealand.svg நியூசிலாந்து
Flag of Pakistan.svg பாக்கித்தான்
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா
Flag of Sri Lanka.svg இலங்கை
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்
முதல் சுற்றில் இருந்து தெரிவானோர் Flag of Afghanistan.svg ஆப்கானித்தான்
Flag of Bangladesh.svg வங்காளதேசம்


குழு 1[தொகு]

அணி விளை வெ தோ மு.இ புள்ளி நிஓவி
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 4 3 1 0 0 6 +0.359
Flag of England.svg இங்கிலாந்து 4 3 1 0 0 6 +0.145
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா 4 2 2 0 0 4 +0.651
Flag of Sri Lanka.svg இலங்கை 4 1 3 0 0 2 –0.461
Flag of Afghanistan.svg ஆப்கானித்தான் 4 1 3 0 0 2 –0.715

     வெளியேறு நிலைக்குத் தகுதி,      வெளியேற்றம்.

16 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து Flag of England.svg
182/6 (20 ஓவர்கள்)
ஜோ ரூட் 48 (36)
ஆன்ட்ரே ரசல் 2/36 (4 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 6 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (மேஇ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • கிறிஸ் கெயில் (மேஇ) உலக இருபது20 போட்டி ஒன்றில் மிக விரைவான சதம் எடுத்து சாதனை படைத்தார்.[13]
 • கிறிஸ் கெயில் (மேஇ) இ20ப போட்டி ஒன்றில் அதிக சிக்சர்கள் எடுத்து சாதனை புரிந்தார்.[14]

17 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் Flag of Afghanistan.svg
153/7 (20 ஓவர்கள்)
Flag of Sri Lanka.svg இலங்கை
155/4 (18.5 ஓவர்கள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

18 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
229/4 (20 ஓவர்கள்)
Flag of England.svg இங்கிலாந்து
230/8 (19.4 ஓவர்கள்)
அசீம் ஆம்லா 58 (31)
மொயீன் அலி 2/34 (4 ஓவர்கள்)
ஜோ ரூட் 83 (44)
கைல் அபொட் 3/41 (3.4 ஓவர்கள்)
இங்கிலாந்து 2 இலக்குகளால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

20 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
209/5 (20 ஓவர்கள்)
Flag of Afghanistan.svg ஆப்கானித்தான்
172 (20 ஓவர்கள்)
முகம்மது சாஹ்ஷாட் 44 (19)
கிறிசு மொறிசு 4/27 (4 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), பவுல் ரைஃபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிறிசு மொறிசு (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை Flag of Sri Lanka.svg
122/9 (20 ஓவர்கள்)
திசாரா பெரேரா 40 (29)
சாமுவேல் பத்ரி 3/12 (4 ஓவர்கள்)
அந்திரே பிளெட்சர் 84* (64)
மிலிந்த சிரிவர்தன 2/33 (4 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 7 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), யோகான் குளோட் (தெஆ)
ஆட்ட நாயகன்: அந்திரே பிளெட்சர் (மேஇ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

23 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து Flag of England.svg
142/7 (20 ஓவர்கள்)
Flag of Afghanistan.svg ஆப்கானித்தான்
127/9 (20 ஓவர்கள்)
மொயீன் அலி 41* (33)
முகம்மது நபி 2/17 (4 ஓவர்கள்)
ராசித் கான் 2/17 (4 ஓவர்கள்)
சபீகுல்லா 35* (20)
எடில் ரசீட் 2/18 (3 ஓவர்கள்)
இங்கிலாந்து 15 ஓட்டங்களால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சுந்தரம் இரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (இங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து ஆப்கானித்தான் தொடரில் இருந்து விலகியது.[15]

25 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
122/8 (20 ஓவர்கள்)
மார்லன் சாமுவேல்சு 44 (44)
இம்ரான் தாஹிர் 2/13 (4 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 3 இலக்குகளால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேஇ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[16]

26 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து Flag of England.svg
171/4 (20 ஓவர்கள்)
Flag of Sri Lanka.svg இலங்கை
161/8 (20 ஓவர்கள்)
ஜோசு பட்லர் 66* (37)
ஜெப்ரி வான்டர்சி 2/26 (4 ஓவர்கள்)
இங்கிலாந்து 10 ஓட்டங்களால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: பவுல் ரைஃபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோசு பட்லர் (இங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அதேவேளையில் இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகியன தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டன.[17]

27 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆப்கானித்தான் Flag of Afghanistan.svg
123/7 (20 ஓவர்கள்)
நஜிபுல்லா சாத்ரான் 48 (40)
சாமுவேல் பத்ரி 3/14 (4 ஓவர்கள்)
டுவைன் பிராவோ 28 (29)
ராசித் கான் 2/26 (4 ஓவர்கள்)
முகம்மது நபி 2/26 (4 ஓவர்கள்)
ஆப்கானித்தான் 6 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: நஜிபுல்லா சாத்ரான் (ஆப்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

28 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை Flag of Sri Lanka.svg
120 (19.3 ஓவர்கள்)
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா
122/2 (17.4 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 8 இலக்குகளால் வெற்றி
பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சுந்தரம் இரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆரன் பசிங்கிசோ (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • திலகரத்ன டில்சான் (இல) அதிகளவு உலக இ20 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார்.[18]

குழு 2[தொகு]

அணி விளை வெ தோ மு.இ புள்ளி நி.ஓ.வி
Flag of New Zealand.svg நியூசிலாந்து 4 4 0 0 0 8 +1.900
Flag of India.svg இந்தியா 4 3 1 0 0 6 –0.305
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா 4 2 2 0 0 4 +0.233
Flag of Pakistan.svg பாக்கித்தான் 4 1 3 0 0 2 –0.093
Flag of Bangladesh.svg வங்காளதேசம் 4 0 4 0 0 0 –1.805

     வெளியேறு நிலைக்குத் தகுதி,      வெளியேற்றம்.

15 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
126/7 (20 ஓவர்கள்)
Flag of India.svg இந்தியா
79 (18.1 ஓவர்கள்)
கோரி ஆன்டர்சன் 34 (42)
யாசுபிரித் பம்ரா 1/15 (4 ஓவர்கள்)
மகேந்திரசிங் தோனி 30 (30)
மிட்ச்செல் சான்ட்னர் 4/11 (4 ஓவர்கள்)
நியூசிலாந்து 47 ஓட்டங்களால் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மிட்ச்செல் சான்ட்னர் (நியூ)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

16 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
201/5 (20 ஓவர்கள்)
Flag of Bangladesh.svg வங்காளதேசம்
146/6 (20 ஓவர்கள்)
பாக்கித்தான் 55 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (Pak)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

18 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
142/8 (20 ஓவர்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
134/9 (20 ஓவர்கள்)
உஸ்மான் கவாஜா 38 (27)
மிட்ச்செல் மெக்கிளனகன் 3/17 (3 ஓவர்கள்)
நியூசிலாந்து 8 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: மிட்ச்செல் மெக்கிளனகன் (நியூ)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

19 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
118/5 (18 ஓவர்கள்)
Flag of India.svg இந்தியா
119/4 (15.5 ஓவர்கள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 18 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.

21 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
வங்காளதேசம் Flag of Bangladesh.svg
156/5 (20 ஓவர்கள்)
Flag of Australia (converted).svg ஆத்திரேலியா
157/7 (18.3 ஓவர்கள்)
மகுமுதுல்லா ரியாத் 49* (29)
ஆடம் சாம்பா 3/23 (4 ஓவர்கள்)
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி.
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஆடம் சாம்பா (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • சக்லேன் சஜீப் (வங்) தனது முதலாவது 2020ப போட்டியில் விளையாடினார்.

22 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
180/5 (20 ஓவர்கள்)
Flag of Pakistan.svg பாக்கித்தான்
158/5 (20 ஓவர்கள்)
சர்ஜீல் கான் 47 (25)
ஆடம் மில்னி 2/25 (4 ஓவர்கள்)
நியூசிலாந்து 22 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்டில் (நியூ)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இப்போட்டியின் முடிவை அடுத்து நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.[19]
 • சாகித் அஃபிரிடி (பாக்) உலக இருபது20 போட்டிகளில் அதிக எண்ணிக்கையான இலக்குகளைக் (39) கைப்பற்றி சாதனை புரிந்தார்..[20]

23 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா Flag of India.svg
146/7 (20 ஓவர்கள்)
Flag of Bangladesh.svg வங்காளதேசம்
145/9 (20 ஓவர்கள்)
சுரேஷ் ரைனா 30 (23)
முஸ்தாபிசூர் ரகுமான் 2/34 (4 ஓவர்கள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்டத்தின் முடிவை அடுத்து வங்காளதேசம் தொடரில் இருந்து விலகியது.[21]
 • உலக இருபது20 போட்டியில் நான்காவது தடவையாக ஒரு-ஓட்ட வெற்றி பெறப்பட்டுள்ளது.[22]

25 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
193/4 (20 ஓவர்கள்)
Flag of Pakistan.svg பாக்கித்தான்
172/8 (20 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 61* (43)
இமாத் வாசிம் 2/31 (4 ஓவர்கள்)
காலித் லத்தீப் 46 (41)
ஜேம்சு பால்க்னர் 5/28 (4 ஓவர்கள்)
ஆத்திரேலியா 21 ஓட்டங்களால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஜேம்சு பால்க்னர் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து பாக்கித்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.[23]
 • இ20ப போட்டி ஒன்றில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது ஆத்திரேலிய வீரராக ஜேம்சு பால்க்னர் சாதனை புரிந்தார்.[24]

26 மார்ச்
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
145/8 (20 ஓவர்கள்)
Flag of Bangladesh.svg வங்காளதேசம்
70 (15.4 ஓவர்கள்)
கேன் வில்லியம்சன் 42 (32)
முஸ்தாபிசூர் ரகுமான் 5/22 (4 ஓவர்கள்)
நியூசிலாந்து 75 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: யோகான் குளோட் (தெஆ), மைக்கேல் கஃப் (இங்)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூ)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 மார்ச்
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
160/6 (20 ஓவர்கள்)
Flag of India.svg இந்தியா
161/4 (19.1 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 43 (34)
[ஆர்திக் பாண்டியா 2/36 (4 ஓவர்கள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இப்போட்டி முடிவை அடுத்து, இந்தியா அரயிறுதிக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆத்திரேலியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.[25]

வெளியேறு நிலை[தொகு]

பாதுகாப்புக் காரணங்களுக்காக, குழு 2 இல் பாக்கித்தான் இரண்டாவதாக வரும் பட்சத்தில், பாக்கித்தான் தனது அரையிறுதி ஆட்டத்தை மார்ச் 30 அன்று தில்லியில் விளையாடும் எனவும், தில்லியில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ஆட்டம் மும்பையில் ஆடப்படும் எனவும் ஐசிசி அறிவித்தது..[26]

  அரையிறுதிகள் இறுதி
                 
②1  Flag of New Zealand.svg நியூசிலாந்து 153/8 (20 ஓவர்கள்)  
①2  Flag of England.svg இங்கிலாந்து 159/3 (17.1 ஓவர்கள்)  
     Flag of England.svg இங்கிலாந்து 155/9 (20 ஓவர்கள்)
   WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 161/6 (19.4 ஓவர்கள்)
①1  WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் 196/3 (19.4 ஓவர்கள்)
②2  Flag of India.svg இந்தியா 192/2 (20 ஓவர்கள்)  

அரையிறுதிகள்[தொகு]

30 மார்ச்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
153/8 (20 ஓவர்கள்)
Flag of England.svg இங்கிலாந்து
159/3 (17.1 ஓவர்கள்)
கொலின் மன்ரோ 46 (32)
பென் ஸ்டோக்சு 3/26 (4 ஓவர்கள்)
ஜேசன் ரோய் 78 (44)
இந்தர்பிர் சோதி 2/42 (4 ஓவர்கள்)
இங்கிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜேசன் ரோய் (இங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

31 மார்ச்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா Flag of India.svg
192/2 (20 ஓவர்கள்)
விராட் கோலி 89* (47)
சாமுவேல் பத்ரி 1/26 (4 ஓவர்கள்)
லெண்டில் சிமோன்சு 82* (51)
விராட் கோலி 1/15 (1.4 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 7 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: லெண்டில் சிமோன்சு (மேஇ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி[தொகு]

3 ஏப்ரல்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து Flag of England.svg
155/9 (20 ஓவர்கள்)
ஜோ ரூட் 54 (36)
கார்லோசு பிராத்வைட் 3/23 (4 ஓவர்கள்)
மார்லன் சாமுவேல்சு 85* (66)
டேவிட் வில்லி 3/20 (4 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 4 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேஇI)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

தரவுகள்[தொகு]

அதிகூடிய ஓட்டங்கள்[தொகு]

வீரர் ஆட்டங்கள் இன்னிங்சுகள் ஓட்டங்கள் சராசரி SR HS 100 50 4கள் 6கள்
வங்காளதேசத்தின் கொடி தமீம் இக்பால் 6 6 295 73.75 142.51 103* 1 1 24 14
இந்தியாவின் கொடி விராட் கோலி 5 5 273 136.50 146.77 89* 0 3 29 5
இங்கிலாந்தின் கொடி ஜோ ரூட் 6 6 249 49.80 146.47 83 0 2 24 7
ஆப்கானித்தானின் கொடி முகம்மது சாஹ்ஷாட் 7 7 222 31.71 140.50 61 0 1 23 12
இங்கிலாந்தின் கொடி ஜோசு பட்லர் 6 6 191 47.75 159.16 66* 0 1 13 12
மூலம்: கிரிக்கின்ஃபோ[27]

அதிக இலக்குகள்[தொகு]

வீரர் ஆட்டங்கள் இன்னிங்சுகள் இலக்குகள் ஓவர்கள் Econ. சராசரி BBI S/R 4இ 5இ
ஆப்கானித்தானின் கொடி முகம்மது நபி 7 7 12 27 6.07 13.66 4/20 13.4 1 0
ஆப்கானித்தானின் கொடி ராசித் கான் 7 7 11 28 6.53 16.63 3/11 15.2 0 0
நியூசிலாந்து கொடி மிட்ச்செல் சான்ட்னர் 5 5 10 18.1 6.27 11.40 4/11 10.9 1 0
நியூசிலாந்து கொடி இந்தர்பிர் சோதி 5 5 10 19.4 6.10 12.00 3/18 11.8 0 0
இங்கிலாந்தின் கொடி டேவிட் வில்லி 6 6 10 21 7.57 15.90 3/20 12.6 0 0
மூலம்: கிரிக்கின்ஃபோ[28]

முந்தைய போட்டிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "India to host ICC T20 Championship in 2016". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/150129/sports-cricket/article/india-host-icc-t20-championship-2016. 
 2. "The start of a billion-dollar event, really?". ESPNCricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/979687.html. 
 3. "ICC committee proposes World Twenty20 expansion". பிபிசி. http://www.bbc.co.uk/sport/0/cricket/17286258. 
 4. "Netherlands ousted after Dharamsala washout". ESPN Cricinfo. பார்த்த நாள் 11 March 2016.
 5. "Persistent rain knocks Ireland out". ESPN Cricinfo. பார்த்த நாள் 11 March 2016.
 6. "World Twenty20 2016: Tamim Iqbal century sends Bangladesh through". BBC News. பார்த்த நாள் 13 மார்ச் 2016.
 7. "Hong Kong eye second Full Member scalp". ESPN Cricinfo. பார்த்த நாள் 8 March 2016.
 8. "World Twenty20: Scotland knocked out after Zimbabwe loss". BBC Sport. பார்த்த நாள் 10 March 2016.
 9. "Nabi, Shahzad to the fore in easy Afghanistan win". ESPN Cricinfo. பார்த்த நாள் 10 March 2016.
 10. "Afghanistan progress to main draw with thumping win". ESPN Cricinfo. பார்த்த நாள் 12 March 2016.
 11. "World Twenty20 2016: Afghanistan reach Super 10s with win over Zimbabwe". BBC Sport. பார்த்த நாள் 12 March 2016.
 12. "Scotland end win drought at ICC global event". ESPN Cricinfo. பார்த்த நாள் 12 March 2016.
 13. "Gayle's 47-ball ton wipes out England". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/983733.html. 
 14. "Gayle closes on century of sixes". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/984059.html. 
 15. "ICC World T20, Match 24, Super 10 Group 1: Afghanistan vs England". Zee News. http://zeenews.india.com/sports/cricket/icc-world-twenty20-2016/afghanistan-vs-england-live-icc-world-t20-match-24-super-10-group-1_1868680.html. 
 16. "West Indies in semi-finals, South Africa face exit". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/989461.html. 
 17. "World Twnety20 2016: England hold on to reach semi-finals". பிபிசி. http://www.bbc.co.uk/sport/cricket/35904984. 
 18. "World T20 / Records / Most matches". ESPN Cricinfo. http://stats.espncricinfo.com/world-t20/engine/records/individual/most_matches_career.html?id=89;type=trophy. 
 19. "New Zealand defend again to enter semi-finals". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/987445.html. 
 20. "Guptill's run-filled year, and Pakistan's boundary drought". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/987735.html. 
 21. "Bangladesh bow out of World Twenty20 losing last-over thriller against India by 1 run". BD News24. http://bdnews24.com/cricket/2016/03/23/bangladesh-bow-out-of-world-twenty20-losing-last-over-thriller-against-india-by-1-run. 
 22. "One-run wins, three-in-three at the death". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/988461.html. 
 23. "World Twenty20 2016: Pakistan out as Australia keep hopes alive". BBC Sport. http://www.bbc.co.uk/sport/cricket/35898727. 
 24. "Faulkner produces Australia's maiden T20I five-for". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/989491.html. 
 25. "World Twenty20 2016: Virat Kohli leads India to T20 semi-finals". BBC Sport. http://www.bbc.co.uk/sport/cricket/35908886. 
 26. "Dharamsala to host World T20 India-Pakistan match". Cricinfo. பார்த்த நாள் 3 சனவரி 2016.
 27. "Records / ICC World T20, 2016 / Most runs". ESPNCricinfo (17 March 2016).
 28. "Records / ICC World T20, 2016 / Most wickets". ESPNCricinfo (17 மார்ச் 2016).
"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_ஐசிசி_உலக_இருபது20&oldid=2126415" இருந்து மீள்விக்கப்பட்டது