விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம்
தோற்றம்
| புதிய வீசீஏ அரங்கம் | |
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் | |
| அரங்கத் தகவல் | |
|---|---|
| அமைவிடம் | ஜம்தா, நாக்பூர் |
| உருவாக்கம் | 2008 |
| இருக்கைகள் | 45,000 |
| உரிமையாளர் | விதர்பா துடுப்பாட்ட வாரியம் |
| இயக்குநர் | விதர்பா துடுப்பாட்ட வாரியம் |
| குத்தகையாளர் | விதர்பா |
| முடிவுகளின் பெயர்கள் | |
| செயலாளர் முனை பவிலியன் முனை | |
| பன்னாட்டுத் தகவல் | |
| முதல் தேர்வு | 6 - 10 நவம்பர் 2008: |
| கடைசித் தேர்வு | 6–10 பெப்ரவரி 2010: |
| முதல் ஒநாப | 28 அக்டோபர் 2009: |
| கடைசி ஒநாப | 18 Dec 2009: |
| ஒரே இ20ப | 9 டிசம்பர் 2009: |
| பெப்ரவரி 10 2010 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ | |
புதிய விசிஏ ஸ்டேடியம் என அழைக்கப்படும் விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் அல்லது விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம் நாக்பூரில் பழைய விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் பதிலாக கட்டப்பட்ட ஒரு டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் ஆகும். புதிய விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம் , சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பாராட்டப்பட்டுள்ளது[1].