எடில் ரசீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எடில் ரசீட்
Adil Rashid sharp.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எடில் ரசீட்
உயரம்5 ft 8 in (1.73 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 210)ஆகத்து 27 2009 எ அயர்லாந்து
கடைசி ஒநாபநவம்பர் 22 2009 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 5 81 60 5
ஓட்டங்கள் 60 3,286 407 10
மட்டையாட்ட சராசரி 20.00 34.58 16.28 10.00
100கள்/50கள் 0/0 4/21 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 31* 157* 42* 9*
வீசிய பந்துகள் 204 15,124 2,229 84
வீழ்த்தல்கள் 3 269 53 3
பந்துவீச்சு சராசரி 63.66 33.10 35.15 40.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 15 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/16 7/107 3/28 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 42/– 23/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூன் 3 2011

எடில் ரசீட் (Adil Rashid, பிறப்பு: பிப்ரவரி 17 1988), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 81 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடில்_ரசீட்&oldid=2216858" இருந்து மீள்விக்கப்பட்டது