சேன் வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேன் வில்லியம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேன் கோலிங் வில்லியம்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 86)பிப்ரவரி 25 2005 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாபமார்ச் 1 2015 எ. பாக்கித்தான்
ஒரே இ20ப (தொப்பி 11)நவம்பர் 28 2006 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 2 73 125 8
ஓட்டங்கள் 64 1,975 3,070 136
மட்டையாட்ட சராசரி 16.00 32.91 29.80 17.00
100கள்/50கள் 0/0 0/17 1/20 0/0
அதியுயர் ஓட்டம் 31 78* 102 38
வீசிய பந்துகள் 172 1,765 3,318 132
வீழ்த்தல்கள் 2 26 67 13
பந்துவீச்சு சராசரி 56.50 55.23 38.00 27.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- - n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/95 3/23 7/25 3/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 27/– 48/–; 2/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச் 1 2015

சேன் கோலிங் வில்லியம் (Sean Colin Williams, பிறப்பு: செப்டம்பர் 26, 1986), சிம்பாப்வே அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியில் இவர் இடதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_வில்லியம்&oldid=2219154" இலிருந்து மீள்விக்கப்பட்டது