பீட்டர் போரென்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
பீட்டர் போரென்
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பீட்டர் வில்லியம் போரென்
பிறப்பு 21 ஆகத்து 1983 (1983-08-21) (அகவை 36)
கிறிஸ்ட்சேர்ச், நியூசிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 25) சூலை 4, 2006: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 1, 2011:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள் 34 11 36 6
ஓட்டங்கள் 380 544 530 86
துடுப்பாட்ட சராசரி 14.07 28.63 18.27 28.66
100கள்/50கள் 0/2 1/3 0/2 0/0
அதிக ஓட்டங்கள் 96 105 96 37*
பந்து வீச்சுகள் 1,161 1,599 1,385 120
இலக்குகள் 29 22 33 7
பந்துவீச்சு சராசரி 35.20 36.40 37.63 20.14
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/54 3/21 3/54 2/19
பிடிகள்/ஸ்டம்புகள் 11/– 14/– 14/– 3/–

செப்டம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பீட்டர் வில்லியம் போரென் (Peter William Borren, பிறப்பு: ஆகத்து 21. 1983]]), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் தலைவர் (captain), முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.