இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு
Dharamshala stadium,himachal pradesh.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் தரம்சாலா, இமாச்சலப் பிரதேசம்
அமைப்பு 2003
இருக்கைகள் 23,000[1]
உரிமையாளர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம்
இயக்குநர் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர் இந்தியத் துடுப்பாட்ட அணி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி
கிங்சு இலெவன் பஞ்சாபு
முடிவுகளின் பெயர்கள் நதியின் இறுதி
கல்லூரியின் இறுதி
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் ஒரு நாள் சனவரி 27, 2013: இந்தியா எதிர் இங்கிலாந்து
கடைசி ஒருநாள் அக்டோபர் 17, 2014: இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள்

அக்டோபர் 18,, 2014 இன் படி
மூலம்: இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு

இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு (Himachal Pradesh Cricket Association Stadium அல்லது HPCA Stadium) என்பது இந்தியாவில் தரம்சாலா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம்.இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியன் பிரீமியர் லீகின் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஆகியவற்றின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக இது விளங்குகிறது.அத்துடன் 2013 ம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளும் , 2015ம் ஆண்டு முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஆகியவையும் இடம்பெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Himachal Pradesh Cricket Association Stadium | India | Cricket Grounds". ESPN Cricinfo. பார்த்த நாள் 2016-03-07.