அசீம் ஆம்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசீம் ஆம்லா
HashimAmlaSCG.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஹசிம் முஹமத் ஆம்லா
பட்டப்பெயர் ஹஸ்
பிறப்பு 31 மார்ச் 1983 (1983-03-31) (அகவை 32)
டர்பன், தென்னாப்பிரிக்கா
உயரம் 1.82 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 295) நவம்பர் 28, 2004: எ இந்தியா
கடைசித் தேர்வு சனவரி 2, 2015: எ மேற்கிந்தியத்தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 90) மார்ச் 9, 2008: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 3, 2015:  எ இந்தியா
சட்டை இல. 1
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1999—இன்று டோல்பின்ஸ் (squad no. 1)
2009 எசக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒநா முதல் பட்.ஏ
ஆட்டங்கள் 82 111 184 167
ஓட்டங்கள் 6,757 5,616 14,217 7,298
துடுப்பாட்ட சராசரி 52.40 56.72 51.70 48.33
100கள்/50கள் 23/28 20/27 44/68 23/39
அதிக ஓட்டங்கள் 311* 159 311* 159
பந்து வீச்சுகள் 54 387 16
இலக்குகள் 0 1 0
பந்துவீச்சு சராசரி 253.00
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/10
பிடிகள்/ஸ்டம்புகள் 68/– 56/– 139/– 76/–

மார்ச் 3, 2015 தரவுப்படி மூலம்: [[1]]

அசீம் மகமது ஆம்லா (Hashim Mahomed Amla, ஹசீம் மகமது ஆம்லா, பிறப்பு: 31 மார்ச், 1983) தென்னாபிரிக்கா டர்பன் இல் பிறந்த துடுப்பாட்ட வலதுகை மட்டையாளரும், வலதுகை மிதவேக பந்து வீச்சாளருமாவார்.[2] இவர் தென்னாபிரிக்கா தேசிய அணி, ஆபிரிக்கா டோல்பின்ஸ், எசக்ஸ் ஆகிய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_ஆம்லா&oldid=1813178" இருந்து மீள்விக்கப்பட்டது