முகம்மது ஹஃபீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது ஹஃபீஸ்
Mohammad hafeez.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது ஹஃபீஸ்
பிறப்பு 17 அக்டோபர் 1980 (1980-10-17) (அகவை 37)
சகோடா,, பாக்கிஸ்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 173) ஆகஸ்ட் 20, 2003: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு அக்டோபர் 1, 2007: எ தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 144) ஏப்ரல் 3, 2003: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2007:  எ தென்னாபிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 11 58 135 135
ஓட்டங்கள் 647 1244 7476 4263
துடுப்பாட்ட சராசரி 33.85 21.82 34.13 33.04
100கள்/50கள் 2/3 1/5 16/37 5/28
அதிக ஓட்டங்கள் 104 115 180 137*
பந்து வீச்சுகள் 750 1883 9657 5983
இலக்குகள் 4 39 151 126
பந்துவீச்சு சராசரி 79.75 36.05 29.47 32.94
சுற்றில் 5 இலக்குகள் 0 0 4 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/11 3/17 8/57 4/23
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 20/- 119/- 63/-

செப்டெம்பர் 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

முகம்மது ஹஃபீஸ்: (Mohammad hafeez, பிறப்பு: அக்டோபர் 17, 1980). பாக்கிஸ்தான் சகோடா இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மத்திம நிலை மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, கான் ஆய்வு கூட அணி, சகோடா துடுப்பாட்ட அணி, ரோயல் செலன்சர்ஸ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ஹஃபீஸ்&oldid=2261520" இருந்து மீள்விக்கப்பட்டது