ஜாக் கலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜக்ஸ் கலிஸ்
Jacques Kallis 2.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜக்ஸ் ஹென்றி கலிஸ்
பிறப்பு 16 அக்டோபர் 1975 (1975-10-16) (அகவை 42)
கெப்டவுன், தென்னாபிரிக்கா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 262) திசம்பர் 14, 1995: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு திசம்பர் 18, 2013: எ இந்தியத்
முதல் ஒருநாள் போட்டி (cap 38) சனவரி 9, 1996: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 11, 2013:  எ இந்தியத்
சட்டை இல. 3
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு ஒ.நா T20I
ஆட்டங்கள் 165 323 25
ஓட்டங்கள் 13,174 11,554 666
துடுப்பாட்ட சராசரி 55.12 45.13 35.05
100கள்/50கள் 44/58 17/86 0/5
அதியுயர் புள்ளி 228 139 73
பந்துவீச்சுகள் 20,166 10,732 276
விக்கெட்டுகள் 292 272 12
பந்துவீச்சு சராசரி 32.43 31.83 27.75
5 விக்/இன்னிங்ஸ் 5 2 0
10 விக்/ஆட்டம் 0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 6/54 5/30 4/15
பிடிகள்/ஸ்டம்புகள் 199/– 127/– 7/–

திசம்பர் 22, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஜக்ஸ் ஹென்றி கலிஸ் (Jacques Henry Kallis, பிறப்பு: அக்டோபர் 16, 1975),தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். இவர் 1995 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர். துடுப்பாட்ட வரலாற்றில் டெஸ்ட் , ஒருநாட் போட்டிகள் ஆகிய இருவகை ஆட்டங்களிலும் 13000 ஓட்டங்களையும் 289 இலக்குகளையும் கடந்த முதல், ஒரே ஆட்டக்காரர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_கலிஸ்&oldid=2237332" இருந்து மீள்விக்கப்பட்டது