மாத்தியூ எய்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாத்தியூ எய்டன்
Matt Hayden.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மாத்தியூ இலாரன்சு எய்டன்
உயரம் 6 ft 2 in (1.88 m)
உயரம் 1.88 m (6)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 359) 4 மார்ச், 1994: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு 3 ஜனவரி, 2009: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 111) 19 மே, 1993: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 4 மார்ச், 2008:  எ இந்தியா
சட்டை இல. 28
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1991–2009 Queensland
1997 Hampshire
1999–2000 Northamptonshire
2008–2010 சென்னை சூப்பர் கிங்ஸ்
2011–2012 Brisbane Heat
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 103 161 295 308
ஓட்டங்கள் 8,625 6,133 24,603 12,051
துடுப்பாட்ட சராசரி 50.73 43.80 52.57 44.63
100கள்/50கள் 30/29 10/36 79/100 27/67
அதிக ஓட்டங்கள் 380 181* 380 181*
பந்து வீச்சுகள் 54 6 1,097 339
இலக்குகள் 0 0 17 10
பந்துவீச்சு சராசரி 39.47 35.80
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/7 0/18 3/10 2/16
பிடிகள்/ஸ்டம்புகள் 128/– 68/– 296/– 129/–

17 ஜனவரி, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

மாத்தியூ எய்டன் (Matthew Hayden, பிறப்பு அக்டோபர் 29, 1971) குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் தொடக்க மட்டையாளராக களமிறங்குவார். இவர் ஆட்டத் தொடக்கத்தில் அதிவேகமாக ஓட்டங்களைக் பெறுவதில் திறமை மிக்கவராவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தியூ_எய்டன்&oldid=2235338" இருந்து மீள்விக்கப்பட்டது