டான் பிராட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர் டான் பிராட்மன்
DonaldBradman.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன்
பட்டப்பெயர் தி டான், தி பாய் ஃப்ரம் பெளரால், ப்ராடில்ஸ்
பிறப்பு ஆகஸ்ட் 27, 1908(1908-08-27)
நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
இறப்பு பெப்ரவரி 25, 2001 (அகவை 92)
அடிலெய்டு, ஆஸ்திரேலியா
உயரம் 1.70 m (5)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது-கை
பந்துவீச்சு நடை வலது-கை இடத்திருப்பு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 124) 30 நவம்பர், 1928: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு 18 ஆகஸ்ட், 1948: எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1927–34 நியூ சவுத் வேல்ஸ்
1935–49 தெற்கு ஆஸ்திரேலியா
தரவுகள்
டெஸ்ட் முதல்-தர ஆட்டங்கள்
ஆட்டங்கள் 52 234
ஓட்டங்கள் 6,996 28,067
துடுப்பாட்ட சராசரி 99.94 95.14
100கள்/50கள் 29/13 117/69
அதியுயர் புள்ளி 334 452*
பந்துவீச்சுகள் 160 2114
விக்கெட்டுகள் 2 36
பந்துவீச்சு சராசரி 36.00 37.97
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 1/8 3/35
பிடிகள்/ஸ்டம்புகள் 32/– 131/1

16 ஆகஸ்ட், 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (27 ஆகஸ்ட் 1908 – 25 பிப்ரவரி 2001) கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப் படுபவர்.[1] பிராட்மனின் டெஸ்ட் மட்டையடி சராசரியான 99.94, புள்ளிவிவரப்படி, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜார்ஜ் மற்றும் ஏமிலி பிராட்மன் அவர்களுக்கு கடைசி மகனாக 27 ஆகஸ்ட் 1908 குட்டமுன்த்திறா,நியு சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பிறந்தார்.அவருக்கு ஒரு அண்ணண் மற்றும் 3 அக்கா இருந்தனர்.[3]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

டொனால்ட் பிராட்மன் '5 நாள்' ஓட்டங்கள் சராசரி 99.94. இருபது '5 நாள்' போட்டிகளுக்கு மேல் விளையாடிய எந்த ஒரு வீரருக்கும் சராசரி 61 மேல் இருந்ததில்லை.பிராட்மன் 29 சதங்களை 12 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். தனது கடைசி '5 நாள்' போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் புஜ்யத்தில் 'ஏரிக் ஹோல்லிச்' பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தனது கடைசி '5 நாள்' போட்டியில் நான்கு ஓட்டங்கள் எடுத்திருந்தால் பிராட்மன் அவரது சராசரி 100ஆக இருந்திருக்கும்.

ஸ்டிவ் வா, முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் பிராட்மன் என வர்ணித்துள்ளார்.[4]

சாதனைகள்[தொகு]

  • டெஸ்ட் போட்டிகள் - 52
  • இனிங்ஸ் - 80
  • ஓட்டங்கள் - 6996
  • சராசரி - 99.94

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sir Donald Bradman player profile". Cricinfo. பார்த்த நாள் 2008-05-18. "Sir Donald Bradman of Australia was, beyond any argument, the greatest batsman who ever lived and the greatest cricketer of the 20th century. Only WG Grace, in the formative years of the game, even remotely matched his status as a player."
  2. Hutchins, Brett (2002). Don Bradman: Challenging the Myth. Cambridge University Press. பக். 21. ISBN 0521823846. 
  3. http://web.archive.org/web/20070901163342/http://www.bradman.org.au/html/s02_article/article_view.asp?id=112&nav_cat_id=131&nav_top_id=56
  4. http://web.archive.org/web/20100916100235/http://www.time.com/time/asia/2004/heroes/hmuttiah_muralitharan.html


"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_பிராட்மன்&oldid=1827158" இருந்து மீள்விக்கப்பட்டது