நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்
New South Wales Blues cricket.png
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்பீட்டர் நெவில்
பயிற்றுநர்ஃபில் ஜேகஸ்
அணித் தகவல்
நிறங்கள்     இளம்நீலம்      வெள்ளை
உருவாக்கம்1856
உள்ளக அரங்கம்சிடினி துடுப்பாட்ட மைதானம்
கொள்ளளவு46,000
அதிகாரபூர்வ இணையதளம்:http://www.nswblues.com.au

நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி (தற்போதைய பெயர்: நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் துடுப்பாட்ட அணியாகும். இது சிட்னி மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]

போட்டிகள்[தொகு]

நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் அணி ஆத்திரேலிய உள்நாட்டு முதல் தரப் போட்டித் தொடரில் 46 முறையும் ஒருநாள் போட்டித் தொடரில் ஒன்பது முறையும் வென்றுள்ளது.[2] இந்த அணி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது.[3] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரில் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது.[4]

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]