உஸ்மான் கவாஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உஸ்மான் கவாஜா (Usman Khawaja பி.1986) ஒரு ஆஸ்திரேலியா துடுப்பாட்டக்காரர். பாகிஸ்தானில் பிறந்த இவர் ஒரு இடது கை மட்டையாளர் ஆவார். 22 ஜூன் 2010 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_கவாஜா&oldid=1366516" இருந்து மீள்விக்கப்பட்டது