குவின்டன் டி கொக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குயின்டன் டி கொக்
Quinton de Kock
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் குயின்டன் டி கொக்
வகை முதல்-வரிசை மட்டையாளர்
குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை இடக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 317) 20–23 பெப்ரவரி, 2014: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு 22 சனவரி, 2016: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 105) 19 சனவரி, 2013: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 6 பெப்ரவரி, 2016:  எ இங்கிலாந்து
சட்டை இல. 12
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009– கௌட்டெங்கு
2011– லயன்சு (squad no. 12)
2013 சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2014–இன்று டெல்லி டேர்டெவில்ஸ்
தரவுகள்
தேஒ.நா.பஇ20பமு.த
ஆட்டங்கள் 8 57 22 34
ஓட்டங்கள் 407 2,319 513 2,404
துடுப்பாட்ட சராசரி 45.22 42.94 28.50 48.08
100கள்/50கள் 1/2 10/5 0/- 7/14
அதிகூடியது 129* 138* 48* 194
பந்துவீச்சுகள் n/a n/a n/a n/a
விக்கெட்டுகள் n/a n/a n/a n/a
பந்துவீச்சு சராசரி n/a n/a n/a n/a
5 விக்/இன்னிங்ஸ் n/a n/a n/a n/a
10 விக்/ஆட்டம் n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a n/a n/a
பிடிகள்/ஸ்டம்புகள் 31/2 80/3 20/7 109/7

பெப்ரவரி 6, 2016 தரவுப்படி மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ்

குயின்டன் டி கொக் (Quinton de Kock, பிறப்பு: 17 டிசம்பர் 1992) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர். தென்னாப்பிரிக்காவின் தேசிய அணிக்காக விளையாடுபவர். ஜோகானஸ்பேர்க்கைச் சேர்ந்த இவர் தனது 16வது அகவையில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார். முதல்-வரிசை மட்டையாளரும், குச்சக் காப்பாளரும் ஆவார். 2012–13 காலப்பகுதியில் தேசிய அணியில் இணைந்து ஒரு-நாள், மற்றும் இ20பன்னாட்டு போட்டிகளில் 2014 பெப்ரவரியில் விளையாடத் தொடங்கினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் 2013 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும், 2014 தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் விளையாடினார். ஒரு-நாள் போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை அடித்த முதலாவது வீரர் இவராவார்.[1]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

ஒரு-நாள் சதங்கள்[தொகு]

குயின்டன் டி கொக்கின் பன்னாட்டு சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 112  பாக்கித்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் சேக் சையது அரங்கு 2013 வெற்றி[2]
2 135  இந்தியா தென்னாப்பிரிக்கா கொடி ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா வான்டரர்சு அரங்கு 2013 வெற்றி[3]
3 106  இந்தியா தென்னாப்பிரிக்கா கொடி டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்க்சுமீட் அரங்கு 2013 வெற்றி[4]
4 101  இந்தியா தென்னாப்பிரிக்கா கொடி செஞ்ச்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 2013 - [5]
5 128  இலங்கை இலங்கையின் கொடி அம்பாந்தோட்டை, இலங்கை மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் 2014 வெற்றி[6]
6 107  ஆத்திரேலியா ஆத்திரேலியாவின் கொடி சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2014 தோல்வி[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவின்டன்_டி_கொக்&oldid=2579888" இருந்து மீள்விக்கப்பட்டது