கைல் அபொட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைல் அபொட்
Kyle Abbott
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கைல் ஜான் அபொட்
பிறப்பு18 சூன் 1987 (1987-06-18) (அகவை 36)
எம்பாஞ்செனி, நட்டால் மாகாணம், தென்னாப்பிரிக்கா
பட்டப்பெயர்யோக்கர்மேன்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 316)22 பெப்ரவரி 2013 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு1 மார்ச் 2014 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 109)10 மார்ச் 2013 எ பாக்கித்தான்
கடைசி ஒநாப27 பெப்ரவரி 2015 எ மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்10
இ20ப அறிமுகம்11 சனவரி 2009 எ பாக்கித்தான்
கடைசி இ20ப9 சனவரி 2015 எ மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்87
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–2010குவாசூலு-நட்டால்
2009–இன்றுடால்பின்சு
2012கிங்சு இலெவன் பஞ்சாபு
2014–இன்றுஆம்ப்சயர்
2015சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 3 12 61 70
ஓட்டங்கள் 23 35 1,254 350
மட்டையாட்ட சராசரி 7.66 11.66 18.44 19.44
100கள்/50கள் 0/0 0/0 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 13 23 80 45*
வீசிய பந்துகள் 526 521 10,813 3,001
வீழ்த்தல்கள் 13 9 232 85
பந்துவீச்சு சராசரி 19.84 47.66 21.30 30.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 11 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 7/29 2/21 8/45 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 4/– 14/– 20/–
மூலம்: கிரிக்கெட்அர்க்கைவ், பெப்ரவரி 28 2015

கைல் ஜான் அபொட் (Kyle John Abbott, பிறப்பு: 18 சூன் 1987[1]) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வலக்கை நடுத்தர-விரைவு பந்து வீச்சாளராவார்.

2013 பெப்ரவரியில் ஜாக் கலிஸ் காயமடைந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[2] தனது முதலாவது தேர்வு ஆட்டத்தில் பாக்கித்தானுக்கு எதிராக விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[3]

2015 ஆம் ஆண்டில் இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் வாங்கப்பட்டார்.

பன்னாட்டு சாதனைகள்[தொகு]

தேர்வு: 5 விக்கெட்டு கைப்பற்றல்[தொகு]

# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 7/29 1  பாக்கித்தான் சூப்பர்ஸ்போர்ட் பார்க் செஞ்சூரியன் தென்னாப்பிரிக்கா 2013

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைல்_அபொட்&oldid=2237318" இருந்து மீள்விக்கப்பட்டது