முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது நபி
2014இல் நபி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது நபி எஸ்ஸா கேல்
பிறப்பு1 சனவரி 1985 (1985-01-01) (அகவை 39)
லோகர், ஆப்கானித்தான்
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை எதிர் விலகு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 5)14 ஜூன் 2018 எ. இந்தியா
கடைசித் தேர்வு5 செப்டம்பர் 2019 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 7)19 ஏப்ரல் 2009 எ. ஸ்காட்லாந்து
கடைசி ஒநாப11 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்7
இ20ப அறிமுகம் (தொப்பி 5)1 பிப்ரவரி 2010 எ. அயர்லாந்து
கடைசி இ20ப17 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 3 124 75 35
ஓட்டங்கள் 33 2,782 1,316 1,284
மட்டையாட்ட சராசரி 5.50 27.82 22.30 24.22
100கள்/50கள் 0/0 1/15 0/4 2/5
அதியுயர் ஓட்டம் 24 116 89 117
வீசிய பந்துகள் 546 5,919 1,540 4,848
வீழ்த்தல்கள் 8 130 69 94
பந்துவீச்சு சராசரி 31.75 32.54 26.65 23.17
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/36 4/30 4/10 6/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 55/– 41/– 20/–
மூலம்: ESPNcricinfo, 17 நவம்பர் 2019

முகம்மது நபி (Mohammad Nabi, பிறப்பு: 1 சனவரி 1985) என்பவர் ஆப்கானியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் ஆப்கானித்தான் அணியின் தலைவராக இருந்துள்ளார். பன்முக வீரரான இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது-கை எதிர் விலகு பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இவர் ஆப்கானித்தானில் இருந்து ஐபிஎல் ஏலத்தில் தேர்வான முதல் வீரராவார். செப்டம்பர் 2019இல் இவர் தேர்வுப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bangladesh vs Afghanistan: Mohammad Nabi set to retire from Test cricket". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.

வெளி இணைப்பு[தொகு]

  • முகம்மது நபி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு