உள்ளடக்கத்துக்குச் செல்

தஸ்கின் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஸ்கின் அகமது
Taskin Ahmed
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தஸ்கின் அகமது
பிறப்பு3 ஏப்ரல் 1995 (1995-04-03) (அகவை 29)
டாக்கா, வங்காளதேசம்
பட்டப்பெயர்தசிம்
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 112)17 சூன் 2014 எ. இந்தியா
கடைசி ஒநாப9 மார்ச் 2015 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்3
இ20ப அறிமுகம் (தொப்பி 43)1 ஏப்ரல் 2014 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப27 ஆகத்து 2014 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்3
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–இன்றுடாக்கா மெட்ரோபோலிசு
2013–இன்றுசிட்டகொங் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 7 2 10 18
ஓட்டங்கள் 1 57 26
மட்டையாட்ட சராசரி 0.50 11.40 6.50
100கள்/50கள் 0/0 –/– 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 1 17 12
வீசிய பந்துகள் 336 24 1,338 804
வீழ்த்தல்கள் 13 1 24 29
பந்துவீச்சு சராசரி 22.76 24.00 29.00 21.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/28 1/24 4/66 5/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 0/– 1/– 2/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 5 2015

தஸ்கின் அகமது (Taskin Ahmed, பிறப்பு: 3 ஏப்ரல் 1995) வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர். இவர் வலக்கை நடுத்தர-விரைவு வீச்சுப் பந்து வீச்சாளரும், இடக்கை மட்டையாளரும் ஆவார்.

தஸ்கின் அகமது தனது முதலாவது முதல்-தர ஆட்டத்தை 2011 அக்டோபரில் விளையாடினார்.[1] இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் 2015 உலகக்கிண்ணப்ப் போட்டியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதனைகளும் தரவுகளும்

[தொகு]

பன்னாட்டு ஒரு-நாள் 5-இலக்குகள்

[தொகு]
# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு முடிவு
1 5/28 1  இந்தியா சேர்-இ பங்க்ளா டாக்கா வங்காளதேசம் 2014 தோல்வி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Barisal Division v Dhaka Metropolis, 30 October – 2 November 2011". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஸ்கின்_அகமது&oldid=2714913" இலிருந்து மீள்விக்கப்பட்டது