ஆன்ட்ரே ரசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆந்திரே ரசல்
Andre Russsell
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆந்திரே ரசல்
பிறப்பு 29 ஏப்ரல் 1988 (1988-04-29) (அகவை 29)
யமேக்கா
வகை குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 288) நவம்பர் 15, 2010: எ இலங்கை
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 10 13
ஓட்டங்கள் 294 265
துடுப்பாட்ட சராசரி 22.61 37.85
100கள்/50கள் 1/– –/1
அதியுயர் புள்ளி 108* 67
பந்துவீச்சுகள் 1149 607
விக்கெட்டுகள் 23 29
பந்துவீச்சு சராசரி 26.39 18.48
5 விக்/இன்னிங்ஸ் 2 3
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு 5-68 6-42
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 4/–

நவம்பர் 15, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஆந்திரே ரசல் (Andre Russell, பிறப்பு: ஏப்ரல் 29 1988) யமேக்கா நாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவுப் பந்துவீச்சாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரே_ரசல்&oldid=2215858" இருந்து மீள்விக்கப்பட்டது