சுலைமான் பென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுலைமான் பென்
Cricket no pic.png
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சுலைமான் ஜமீல் பென்
பட்டப்பெயர் பிக் பென்
பிறப்பு 22 சூலை 1981 (1981-07-22) (அகவை 36)
பாபடோஸ், மேற்கிந்தியத் தீவுகள்
உயரம் 6 ft 7 in (2.01 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு மார்ச்சு 22, 2008: எ இலங்கை
கடைசித் தேர்வு திசம்பர் 1, 2010: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 10, 2008: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 17 20 64 67
ஓட்டங்கள் 381 99 1,674 359
துடுப்பாட்ட சராசரி 15.87 9.00 20.16 12.82
100கள்/50கள் 0/0 0/0 0/7 0/0
அதிக ஓட்டங்கள் 42 31 79 39
பந்து வீச்சுகள் 4,382 1020 14,639 3,222
இலக்குகள் 51 18 209 71
பந்துவீச்சு சராசரி 41.41 40.94 32.11 30.53
சுற்றில் 5 இலக்குகள் 3 0 8 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/81 4/38 6/81 5/18
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– 1/– 41/– 24/–

பிப்ரவரி 25, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சுலைமான் ஜமீல் பென் (Sulieman Jamaal Benn, பிறப்பு: சூலை 22, 1981), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலைமான்_பென்&oldid=2217583" இருந்து மீள்விக்கப்பட்டது