கிங்ஸ்டன், யமைக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிங்ஸ்டன், செயின்ட். ஆண்ட்ரூ மாநகராட்சி
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
குறிக்கோளுரை: அடித்தளங்கள் பெற்ற நகரம்
ஜமேக்காவில் அமைவிடம்
ஜமேக்காவில் அமைவிடம்
நாடு யமேக்காவின் கொடி ஜமேக்கா
கவுண்டி சரி
மாவட்டம் கிங்ஸ்டன்
செயின்ட் ஆண்ட்ரூ
தொடக்கம் 1693
அரசு
 • நகரத் தலைவர் டெஸ்மன்ட் மெக்கென்சி
பரப்பளவு
 • மொத்தம் 453
ஏற்றம் 9
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 6,51,880
 • அடர்த்தி 1,439
 • கிங்ஸ்டன் மாவட்டம் 96,052
 • செயின்ட் ஆண்ட்ரூ மாவட்டம் 5,55,828
நேர வலயம் கிழக்கு (ஒசநே-5)

கிங்ஸ்டன் (Kingston) ஜமேக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஜமேக்கா தீவின் தென்கிழக்கு கரையில் அமைந்த இந்நகரத்தில் 2001 கணக்கெடுப்பின் படி 651,880 மக்கள் வசிக்கின்றனர். மேற்கு அரைகோளில் ஐக்கிய அமெரிக்காவுக்கு தெற்கில் கிங்ஸ்டன் மக்கள் தொகை மிகுந்த ஆங்கிலம் பேசும் நகரமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்ஸ்டன்,_யமைக்கா&oldid=1938806" இருந்து மீள்விக்கப்பட்டது