சிவ்நாராயின் சந்தர்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவ்நாராயின் சந்தர்பால்
Shivnarine Chanderpaul.jpg
WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
பட்டப்பெயர் சிவ்
பிறப்பு 16 ஆகத்து 1974 (1974-08-16) (அகவை 43)
யுனிட்டி கிராமம், கயானா
வகை துடுப்பாட்டக்காரர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு மார்ச்சு 17, 1994: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு திசம்பர் 5, 2010: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 17, 1994: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011:  எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 161 272 49 11716 203* 52.53 268 264 379
ஓட்டங்கள் 11,776 8,778 19,101 12,162
துடுப்பாட்ட சராசரி 52.53 41.60 54.26 41.79
100கள்/50கள் 30/66 11/59 55/98 12/88
அதிக ஓட்டங்கள் 203* 150 303* 150
பந்து வீச்சுகள் 1,740 740 4,634 1,681
இலக்குகள் 9 14 56 56
பந்துவீச்சு சராசரி 105.62 45.42 43.80 24.78
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/2 3/18 4/48 4/22
பிடிகள்/ஸ்டம்புகள் 50/– 73/– 141/– 109/–

சனவரி 6, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சிவ்நாராயின் சந்தர்பால் (Shivnarine Chanderpaul, பிறப்பு: ஆகத்து 16, 1974) கயானா நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர். மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவரான இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை சுழல் திருப்பம் ஆகும். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.